இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

விருதுநகர் பகளம் திருமண மஹாலில் மாபெரும்இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து , மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் இலவசமாக, அதிமுக பூத்கமிட்டி பொறுப்பாளர் கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் வழங்கினார்✍️ ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

விருதுநகரில் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து , மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் இலவசமாக அதிமுக பூத்கமிட்டி பொறுப்பாளர் கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் வழங்கினார்.விருதுநகர் பகளம் திருமண மஹாலில் 8ம் ஆண்டு சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினவிழாவை முன்னிட்டு காமராஜர் சமூகநல அறக்கட்டளை , விருதுநகர் கிங்ஸ் அரிமா சங்கம்,கோகுலம் இளையதலைமுறை மக்கள் இயக்கம்,கோகுலம் அன்னாம்மாள் அறக்கட்டளை , மதுரை வேலம்மாள் மருத்துவகல்லூரி & மருத்துவமனை இனைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவமுகாம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா.விழாவில் அதிமுக பூத்கமிட்டி பொறுப்பாளர் கொடைவள்ளல் கோகுலம் தங்கராஜ் இலவச மூன்று சக்கர சைக்கிளை தனது சொந்த செலவில் வழங்கினார். மாபெரும் இலவச மருத்துவ முகாமில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பலனளிந்தனர் , ஏராளமான வேலம்மாள் மருத்துவமனை மருத்துவர்களும் பங்கேற்றனர் ,விழாவில் விருதுநகர் அஇஅதிமுக மாவட்ட கழக அவைத்தலைவர் எஸ்.ஆர்.விஜயகுமரன் , விருதுநகர் மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர், மாவட்டகவுன்சிலர் K. A.மச்சராஜா ,விருதுநகர் கூட்டுறவு வங்கி செயலாளர், முன்னாள் கவுன்சிலர் ஆரோக்கியராஜ் , மற்றும் பல அஇஅதிமுக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டு,சிறப்பு வகித்தனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button