கல்வி
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *17 – 6 – 2023 ; சனிக் கிழமை ;* *அதிகாரம் ; 87 ; பகை மாட்சி ;* *குறள் ; 864 ;* *நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்* *யாங்கணும் யார்க்கும் எளிது* . *விளக்க உரை* ; சினம் நீங்காதவனாய் மறையைப் போற்றும் அடக்கம் இல்லாதவனாய் உள்ளவன்மேல் செல்லுதல் எக்காலத்தினும் யார்க்கும் எளிதே , *அதாவது எப்பொழும்* *கோபம் நிறைந்தவன்* , *தன் மனதை அடக்கி* *ஆளமுடியாதவன்* , *இந்த தன்மையுடைய ஒருவன்* *இருந்தால் அவனை எங்கும்* *எப்போதும்* *யார்வேண்டுமானாலும்* *எளிதில் வெல்ல முடியும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 17 – 6 – 2023 ; சனிக் கிழமை ; அதிகாரம் ; 87 ; பகை மாட்சி…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *16 – 6 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *அதிகாரம் ; 86 ; இகல் ;* *குறள் ; 852 ;* *பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி* *இன்னாசெய் யாமை தலை* . *விளக்க உரை* ; பிரிவுண்டாகக் கருதி வெறுப்பனவற்றை ஒருவன் செய்தான் ஆயினும் , மாறுபாடு விளையாமைப் பொருட்டு , அவனுக்குத் துன்பந் தருவனவற்றைச் செய்யாமல் இருப்பதே சிறந்த முறையாகும் , *அதாவது வேற்றுமை* *உண்டாகக் கருதி ஒருவன்* *தவறுக்கு மேல் தவறு* *செய்தாலும்* , *நாம் அவனுக்குப் பகையைக்* *கருதித் தீமையானவற்றைச்* *செய்யாமல் இருப்பதே* *மிகச் சிறந்தது* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 16 – 6 – 2023 ; வெள்ளிக் கிழமை ; அதிகாரம் ; 86 ; இகல் ;…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *15 – 6 – 2023 ; வியாழக் கிழமை ;* *அதிகாரம் ; 85 ; புல்லறிவாண்மை ;* *குறள் ; 843 ;* *அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை* *செறுவார்க்கும் செய்தல் அரிது* . *விளக்க உரை* ; புல்லறிவாளர் தமக்குத் தாமே செய்து கொள்ளுந் துன்பத்தை அவர்கள் பகைவரும் அவர்கட்குச் செய்ய முடியாது , *அதாவது அறிவில்லாதவர்* *தனது முட்டாள்தனத்தால்* *தனக்கு செய்து கொள்ளும்* *தீமையை விட* , *பகைவரால் கூட* *அவருக்கு அப்படி* *செய்யது விட முடியாது* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 15 – 6 – 2023 ; வியாழக் கிழமை ; அதிகாரம் ; 85 ; புல்லறிவாண்மை ;…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *14 – 6 – 2023 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ; 84 ; பேதைமை ;* *குறள் ; 831 ;* *பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதம்கொண்டு* *ஊதியம் போக விடல்* . *விளக்க உரை* ; அறியாமை என்பது பிற குற்றங்க ளெல்லாவற்றினும் மிக்கதொன்று அது யாதென்றால் , கெடுதியானவற்றைக் கைக்கொண்டு ஊதியமானவற்றைக் கைவிடுதல் , *அதாவது பேதைமை என்பது* *என்னவென்றால் தீமை* *எல்லாவற்றிலும் ஈடுபட்டு* *தீமை செய்வதும்* , *நன்மை எதிலும் ஈடுபடாமல்* *நல்லதை கைவிடுவதுமே* *பேதைமை ஆகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 14 – 6 – 2023 ; புதன் கிழமை ; அதிகாரம் ; 84 ; பேதைமை ;…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *13 – 6 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 83 ; கூடா நட்பு ;* *குறள் ; 828 ;* *தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்* *அழுதகண் ணீரும் அனைத்து* *விளக்க உரை* ; பகைவர் கும்பிட்ட கையுள்ளும் தீயபடை அடங்கியிருக்கும் , அவர்கள் கண்ணீரும் அத்தகையே , *அதாவது பகைவர்* *தொழுவதற்காகக் கும்பிட்ட* *கைகளுக்குள்ளும் கொலை* *செய்யும் ஆயுதம்* *மறைந்திருக்கும்* , *அவர்கள் அழுகின்ற* *கண்ணீரும் அந்த* *தன்மையுடையதே* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 13 – 6 – 2023 ; செவ்வாய்க் கிழமை ; அதிகாரம் ; 83 ; கூடா நட்பு…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *12 – 6 – 2023 ; திங்கள் கிழமை ;* *அதிகாரம் ; 82 ; தீ நட்பு ;* *குறள் ; 815 ;* *செய்தேமம் சாராச் சிறியவர் புன்கேண்மை* *எய்தலின் எய்தாமை நன்று* . *விளக்க உரை* ; பாதுகாப்பாகக் கருதி நட்புச் செய்து வைத்தாலும் , காவலாகப் பயன்படாத கீழ்மக்களது தீ நட்பு ஒருவனுக்கு உண்டாவதைக் காட்டிலும் இல்லாதிருத்தல் நல்லது , *அதாவது சரியான* *தருணத்தில் நமக்கு* *உதவாத நண்பரின் தொடர்பு* *இருப்பதை விட இல்லாமல்* *இருப்பதே நல்லது* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 12 – 6 – 2023 ; திங்கள் கிழமை ; அதிகாரம் ; 82 ; தீ நட்பு…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *11 – 6 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *அதிகாரம் ; 81 ; பழைமை ;* *குறள் ; 804 ;* *விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால்* *கேளாது நட்டார் செயின்* . *விளக்க உரை* ; நண்பர் உரிமைபற்றித் தம்மிடங் கேளாது யாதாவது செய்தாராயின் அது விரும்பப்படத்தக்கதாகலின் , அதனை அறிஞர் உவந்தேற்பர் , *அதாவது தனது நண்பர்* *உரிமையுடன் தன் கேட்காமல்* *செய்யும் செயலை* , *நண்பரின் உரிமையை* *விரும்பும் காரணமாக* *அவர் செய்யும் செயலை* *ஏற்றுக் கொள்ளுவர்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 11 – 6 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ; அதிகாரம் ; 81 ; பழைமை ;…
Read More » -
உணவாகவும், மருந்தாகவும் பயன்படும் சுரக்காய்? சுரைக்காய் குடுவை சிறப்பு சொற்பொழிவு?திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையில் சுரக்காய் குடுவை குறித்த சிறப்பு சொற்பொழிவு யோகா ஆசிரியர் விஜயகுமார் சுரைக்காய் குடுவை குறித்து உரை?✍️முழுவிவரம்?விண்மீன் நியூஸ்?
சுரைக்காய் குடுவை சிறப்பு சொற்பொழிவு அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையில் சுரக்காய் குழுவை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது யோகா ஆசிரியர் விஜயகுமார் சுரைக்காய் குடுவை…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *10 – 6 – 2023 ; சனிக் கிழமை ;* *அதிகாரம் ; 80 ; நட்பாராய்தல் ;* *குறள் ; 797 ;* *ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்* *கேண்மை ஒரீஇ விடல்*. *விளக்க உரை* ; ஒருவனுக்கு ஊதியம் என்பது என்ன என்றால் அறிவிலார் நட்பினை நீக்கிவிடுதல் , *அதாவது ஒருவனுக்கு* *வாழ்க்கையில் உயர்வு* *என்பது என்னவென்றால் ,* *அறிவில்லாதவனின்* *நட்பை விட்டு விலகிச்* *செல்வதே ஆகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 10 – 6 – 2023 ; சனிக் கிழமை ; அதிகாரம் ; 80 ; நட்பாராய்தல் ;…
Read More » -
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை 12-ந் தேதியும் (நாளை மறுநாள்), 1 முதல் 5-ம் வகுப்பு வரை 14-ந் தேதி தொடக்கம்✍️தமிழ்நாடு முழுவதும் 1,500 சிறப்பு பஸ்கள் இயக்கம்✍️ முழுவிவரம்?விண்மீன் நியூஸ்?
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை 12-ந் தேதியும் (நாளை மறுநாள்), 1 முதல் 5-ம் வகுப்பு வரை 14-ந் தேதியும்…
Read More » - advertisement by google