கல்வி
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *27 – 6 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ;99 ; சான்றாண்மை ;* *குறள் ; 989 ;* *ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு* *ஆழி எனப்படு வார்* *விளக்க உரை* ; சால்பாகிய கடலுக்கு கரையென்று சொல்லப்படுபவர் , ஊழிக்காலம் பிறழ்ந்தாலும் தாம் நிலை திரியமாட்டார் , *அதாவது நற்குணம்* *என கடலுக்குக்* *கரை எனப்படும் பெரியோர்* , *வறுமை காலத்திலும்* *உலகமே நிலைமாறினாலும்* *பெரியோர்கள் தம்* *நல்லகுணமான* *அறநெறியில் இருந்து* *விலகமாட்டார்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 27 – 6 – 2023 ; செவ்வாய்க் கிழமை ; அதிகாரம் ;99 ; சான்றாண்மை ; குறள்…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *26 – 6 – 2023 ; திங்கள் கிழமை ;* *அதிகாரம் ;98 ; பெருமை ;* *குறள் ; 976 ;* *சிறியார் உணர்ச்சியுள் இல்லை ,.பெரியாரைப்* *பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு* *விளக்க உரை* ; பெரியாரை வழிபட்டு அவரது தன்மையைக் கைக்கொள்ள முயல்வோம் என்ற நோக்கம் , சிறியவர்கள் மனத்தில் நிலைபெறுவது இல்லை , *அதாவது ஆண்டாண்டு* *காலமாக பலருடைய* *ஏற்ற இறக்கங்களையும்* *பார்த்து வாழ்ந்து வந்த* *பெரியவர்களை வழிபட்டு* *அவரது தன்மையை தாமும்* *அடைய வேண்டுமென* *விருப்பம் சிறியவர்* *உள்ளத்தில் தோன்றுவது* *இல்லை* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 26 – 6 – 2023 ; திங்கள் கிழமை ; அதிகாரம் ;98 ; பெருமை ; குறள்…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *25 – 6 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *அதிகாரம் ;97 ; மானம் ;* *குறள் ; 965 ;* *குன்றின் அனையாகும் குன்றுவர் குன்றுவ* *குன்றி அனைய செயின்* . *விளக்க உரை* ; மலைபோன்ற பெருமை வாய்ந்தவர்கள் குடியின் உயர்வு குறைதற்கு ஏதுவாகிய செயலை ஒரு குன்றி மணியளவு செய்தாலும் தமது மேன்மையின் குறைபட்டவர் ஆவர் , *அதாவது தனது பிறப்பால்* *மலைபோன்று* *உயர்த்தவராயினும்* , *தாழ்வு வருவதற்குக்* *காரணமான செயல்களை* *ஒரு துளி அளவு செய்தாலும்* *அவர் தாழ்ந்து விடுவார்* . . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 25 – 6 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ; அதிகாரம் ;97 ; மானம் ; குறள்…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *25 – 6 – 2023 ; சனிக் கிழமை ;* *அதிகாரம் ;96 ; குடிமை ;* *குறள் ; 958 ;* *நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்* *குலத்தின்கண் ஐயப் படும்* . *விளக்க உரை* ; ஒருவனுக்கு நன்மையில் விரும்பமில்லாமை காணப்படுமாயின் அவன் குலப்பிறப்பைப் பற்றி உலகத்தார் ஐயப்படுவர் , *அதாவது ஒருவனுக்கு* *மற்றவர்களுக்கு நன்மை* *செய்யாமலும்* , *நல்ல குணத்தில் வெறுப்பு* *உண்டானால்* *அவன் குலப்பிறப்பில்* *உலகத்தவர் ஐயங்கொள்வர்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 25 – 6 – 2023 ; சனிக் கிழமை ; அதிகாரம் ;96 ; குடிமை ; குறள்…
Read More » - advertisement by google
-
அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி 8ம் வகுப்பிலிருந்து 7ம் வகுப்புக்கு மாற்றம்! – மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயற்சி!✍️ முழுவிவரம்?விண்மீன்நியூஸ்
கன்னியாகுமரி அருகே கொட்டாரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவி சிவப்பிரியா என்பவரை மீண்டும் ஏழாம் வகுப்பிற்கு மாற்றியதால், மனம் உடைந்து தூக்க…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *22 – 6 – 2023 ; வியாழக் கிழமை ;* *அதிகாரம் ;94 ; சூது ;* *குறள் ; 936 ;* *அகடாரார் அல்லல் உழப்பர்சூது என்னும்* *முகடியான் மூடப்பட் டார்* . *விளக்க உரை* ; சூது என்று வழங்கப்படுகிற மூதேவியால் ஆட்கொள்ளப் பட்டவர் வயிறார உண்ண மாட்டார் , துன்பத்தினையே நுகர்ந்து வருந்துவர் , *அதாவது சூது என்று* *சொல்லப்படும் மூதேவியால்* *சிறைபிடிக்கப்பட்டவர்* , *தன் வாழ்வில் எந்தவித* *முன்னேற்றம் காண முடியாது* , *வயிறு நிறைய சாப்பிட* *முடியாது , துன்பத்தை* *மட்டுமே அனுபவிப்பார்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 22 – 6 – 2023 ; வியாழக் கிழமை ; அதிகாரம் ;94 ; சூது ; குறள்…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *21 – 6 – 2023 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ;93 ; கள்ளுண்ணாமை ;* *குறள் ; 927 ;* *உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்* *கள்ஒற்றிக் கண்சாய் பவர்* . *விளக்க உரை* ; கள்ளை மறைந்துண்டு அறிவு சோர்பவர் உள்ளூரால் உண்மை அறியப்பட்டு எக்காலத்துஞ் சிரித்து இகழப்படுபவர் , *அதாவது போதை உள்ள* *கள்ளை மறைவாக குடித்து* *அறிவு மயங்குபவர்* , *தான் வாழும் ஊரில்* *யாராலும்* *மதிக்கப்படமாட்டார்*. புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 21 – 6 – 2023 ; புதன் கிழமை ; அதிகாரம் ;93 ; கள்ளுண்ணாமை ; குறள்…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *20 – 6 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ;90 ; பெரியாரைப் பிழையாமை ;* *குறள் ; 899 ;* *ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து* *வேந்தனும் வேந்து கெடும்* . *விளக்க உரை* ; உயர்ந்த தவமுடையவர்கள் சினந்தால் இந்திரனும் இடைநடுவே தன் நிலையை இழந்து வருந்தி அழிவான் , வேந்து அரசநிலை , *அதாவது உயர்ந்த* *கொள்கையுடைய அரசனும்* *தனது கோபத்தால் தன்* *அரசாட்சியின் இடையே* *தன்நிலை கெட்டு வருந்தி* *அழிந்து விடுவான்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 20 – 6 – 2023 ; செவ்வாய்க் கிழமை ; அதிகாரம் ;90 ; பெரியாரைப் பிழையாமை ;…
Read More » - advertisement by google
-
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *19 – 6 – 2023 ; திங்கள் கிழமை ;* *அதிகாரம் ; 89 ; உட்பகை ;* *குறள் ; 883 ;* *உட்பகை அஞ்சித்தத் காக்க , உலைவிடத்து* *மட்பகையின் மாணத் தெறும்* . *விளக்க உரை* ; உட்பகைக்கு நடுங்கி அரசன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் , ஏனெனில் தளர்ச்சி வந்த போது குயவனது மட்கலம் அறுக்குங் கருவிபோலத் தப்பாமல் தன்னைக் கெடுக்கவல்லது , *அதாவது நமது கூட இருந்து* *நம்முடன் பகை* *கொண்டிருப்பவர்க்கு* *நாம் நம்மை காப்பாற்றிக்* *கொள்ள பயந்து தான்* *ஆகவேண்டும்* , *அப்படி காப்பாற்றி* *கொள்ளவில்லை என்றால்* , *உட்பகையானது புதை சேற்றி* *மாட்டியவனை போல* *தவறாமல் அழித்து விடும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 19 – 6 – 2023 ; திங்கள் கிழமை ; அதிகாரம் ; 89 ; உட்பகை ;…
Read More » -
*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *18 – 6 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *அதிகாரம் ; 88 ; பகைத்திறம் தெரிதல் ;* *குறள் ; 873 ;* *ஏமுற்ற வரினும் ஏழை தமியனாய்க்* *பல்லார் பகைகொள் பவன்* . *விளக்க உரை* ; துணைவலி இல்லாமல் தனியனாய்ப் பலரோடு பகை கொள்பவன் பித்தரைப் பார்க்கிலும் அறிவு அற்றவன் , *அதாவது ஒருவன் தனி* *ஒருவனாக இருந்து கொண்டு* . *பலரோடு சண்டையிட்டு* *பகை கொள்பவன்* , *மனநோய் பிடித்தவனை* *விட அறிவில்லாதவன்* *ஆவான்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*
என் உயிர் தமிழினமே திருக்குறள் ; 18 – 6 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ; அதிகாரம் ; 88 ; பகைத்திறம் தெரிதல்…
Read More » - advertisement by google