கல்வி

*என் உயிர் தமிழினமே* *2 – 4 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 11 ; செய்ந்நன்றி அறிதல் ;* *குறள் ; 105 ;* *உதவி வரைத்தன்று உதவி உதவி* *செய்ப்பட்டார் சால்பின் வரைத்து* . *விளக்க உரை* ; கைம்மாறாகச் செய்யும் உதவி முற்செய்த உதவியின் அளவாகக் கருதப்படக் கூடாது , அஃது உதவி செய்யப்பட்டவர்களது நட்பினைக் கைவிடாதிருக்க , *அதாவது ஒருவர் செய்த* *உதவியின் அளவு அதன்* *மதிப்பைப் பொறுத்ததல்ல* , *அந்த உதவி பெறப்பட்டவரின்* *பண்பைப் பொறுத்ததாகும்* , *ஆகவே ஒருவர் எந்த* *சூழ்நிலையிலும்* *உதவியை மறக்க கூடாது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

2 – 4 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 11 ; செய்ந்நன்றி அறிதல் ;

advertisement by google

குறள் ; 105 ;

advertisement by google

உதவி வரைத்தன்று உதவி உதவி

advertisement by google

செய்ப்பட்டார் சால்பின் வரைத்து .

advertisement by google

விளக்க உரை ;

கைம்மாறாகச் செய்யும்
உதவி முற்செய்த
உதவியின் அளவாகக்
கருதப்படக் கூடாது ,
அஃது உதவி
செய்யப்பட்டவர்களது
நட்பினைக் கைவிடாதிருக்க ,

அதாவது ஒருவர் செய்த
உதவியின் அளவு அதன்
மதிப்பைப் பொறுத்ததல்ல ,
அந்த உதவி பெறப்பட்டவரின்
பண்பைப் பொறுத்ததாகும் ,
ஆகவே ஒருவர் எந்த
சூழ்நிலையிலும்
உதவியை மறக்க கூடாது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button