இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திவரலாறுவிளையாட்டு

மிகவிரிவானஇரவுசெய்திகள்(3.10.2019)தமிழகம் இந்தியாஉலகம்

advertisement by google

????விண்மீன்நியூஸ்???? ?winmeennews.com?“நீங்கள் பாகிஸ்தான் பிரதமர் போன்று பேசவில்லை!” – இம்ரான் கானை கலாய்த்த அமெரிக்க தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள்

advertisement by google

“தன்னைத் தானே அவமானப்படுத்திக்கொள்ள புதிய வழிகளை கண்டறிகிறார் இம்ரான் கான்!” – சேவாக்
[10/3, 8:19 PM] விண்மீன்நியூஸ்: ??ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை கோரி மாணிக்கம் தாகூர் புகார்

advertisement by google

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் மனுவை அளித்தார் மாணிக்கம் தாகூர்

advertisement by google

நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு மூலம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

advertisement by google

மாணிக்கம் தாகூர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார் ராஜேந்திரபாலாஜி
[10/3, 8:19 PM] விண்மீன்நியூஸ்: ??முதல்வர் இரங்கல்!

advertisement by google

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 19பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ 3லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
[10/3, 8:19 PM] விண்மீன்நியூஸ்: ??முதியோர்களுக்கு சிறப்பான சேவை மற்றும் வசதிகளை வழங்கியதற்காக தமிழக அரசுக்கு தேசிய விருது

advertisement by google

டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக அமைச்சர் சரோஜா விருதை பெற்றுக்கொண்டார்
[10/3, 8:19 PM] விண்மீன்நியூஸ்: ??ஈரோடு: ஒரே மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் 3602 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். ஈரோடு மாநகர் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் போக்குவரத்து டி.எஸ்.பி எட்டியப்பன் மேற்பார்வையில் போக்கு வரத்து இன்ஸ்பெக்டர்கள் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போன்று கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
[10/3, 8:19 PM] விண்மீன்நியூஸ்: ??தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி தினத்தில் மது விற்பனை செய்த பள்ளி ஆசிரியர் கைது: 72 மதுபாட்டில்கள், கார் பறிமுதல்
[10/3, 8:19 PM] விண்மீன்நியூஸ்: ??சொன்னதை செய்துகாட்டிய ஜெகன் மோகன் ரெட்டி.. 80% வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை

advertisement by google

ஆந்திர மாநிலத்தில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேருக்கு அரசுப்பணி ஆணை வழங்கி அசத்தல்..
[10/3, 8:19 PM] விண்மீன்நியூஸ்: ??32 குழிகளைப் பார்க்கலாம்; 22 குழிகளைப் பார்க்க அனுமதியில்லை!-கீழடியில் பார்வையாளர்களுக்கு திடீர் தடை
[10/3, 8:19 PM] விண்மீன்நியூஸ்: ??புதுக்கோட்டையில் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்ட வட மாநிலத்தவர்கள் 6 பேரும் விடுவிப்பு

விசாரணையில் இவர்கள் எந்த குற்றச் சம்பவங்களிலும் ஈடுபடவில்லை என்பது தெரிய வந்ததை அடுத்து திருச்சி மாநகர போலீசார் விடுவிப்பு
[10/3, 8:19 PM] விண்மீன்நியூஸ்: ??தமிழ்நாட்டில் மேலும் ஒரு வடநாட்டு கொள்ளை கும்பல் ஊடுருவி உள்ளதாக தகவல்
[10/3, 8:19 PM] விண்மீன்நியூஸ்: ??அங்கீகாரம் இல்லாமல் பேனர் வைத்து அப்பாவிப் பெண் சுபஶ்ரீ உயிரழப்புக்குக் காரணமான அதிமுக கட்சி,அந்த உயிருக்கு ஒரு அனுதாபச் செய்தி கூட தரவில்லை #subashree

அந்த மரணக்குழியின் ஈரம் காயும் முன், அடுத்த கட்அவுட்டுக்கு அனுமதி வாங்க உயர்நீதிமன்றத்திற்கு ஓடி இருக்கிறார் முதல்வர் எடப்பாடி

இந்த வேகத்தையும் அக்கறையையும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் காட்டியிருந்தால் பாராட்டலாம்

வெட்டி பந்தாக்களிலும், போலிக் கெளரவங்களிலும் காலம் கடத்த நினைப்பதைத் தவிர, முதலமைச்சரின் செயல்பாடுகளில் சொல்லிக் கொள்வது மாதிரி எந்தச் சாதனையும் இல்லை

-திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்வீட்
[10/3, 8:19 PM] விண்மீன்நியூஸ்: ??பேனர் வைத்து தான் பிரதமர் மோடியை வரவேற்க வேண்டுமா? – தமிழக அரசுக்கு சுபஸ்ரீ-யின் தாய் கேள்வி!
[10/3, 8:21 PM] விண்மீன்நியூஸ்: ?% குற்றாலம் கரடி அருவிக்கு செல்ல மீண்டும் தடை

?% தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரிக்கை

?% மதுபோதையில் சென்ற சில நபர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்த நிலையில் உத்தரவு

════ ?% N҉ e҉ w҉ s҉ ════
[10/3, 8:21 PM] விண்மீன்நியூஸ்: ®® செங்கல்பட்டு அருகே 20 ரூபாய் கடனை திருப்பி கேட்டதற்காக கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே 20 ரூபாய் கடனை திருப்பி கேட்டதற்காக கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு பார்த்தசாரதி என்பவர் தான் கொடுத்த 20 ரூபாய் கடனை திருப்பி கேட்டதற்காக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு கூடுதல் நீதிமன்ற நீதிபதி ராமநாதன், பிரதீப் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

®®ஊடகதளம்
[10/3, 8:21 PM] விண்மீன்நியூஸ்: ? நேரலை செய்திகள்

?சென்னை உயர்நீதிமன்றம் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்ட ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி 203 தபால் வாக்குகள், 36 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் நெல்லையில் இருந்து சென்னை புறப்பட்டது.
[10/3, 8:21 PM] விண்மீன்நியூஸ்: ⭕?லலிதா ஜுவல்லரி கடை கொள்ளை தொடர்பான 2 சிசிடிவி பதிவுகள் வெளியாகின

⭕?கடையின் கீழ்த்தளத்தில் போட்ட பெரிய ஓட்டை வழியாக திருடர்கள் உள்ளே நுழைவது பதிவாகியுள்ளது

⭕?கொள்ளையர்கள் கடைக்குள் நுழையும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன

⭕?கடைக்குள் நுழைந்து நகைகளை திருடும் காட்சிகளும் வெளியானதால் பரபரப்பு

⭕?ஸ்குரூ டிரைவரை வைத்து அலமாரிகளையும் டேபிள் டிராயர்களையும் உடைத்து திறந்து கொள்ளை.
[10/3, 8:21 PM] விண்மீன்நியூஸ்: ®®நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி அக்.12 முதல் 18ஆம் தேதி வரை முதல்வர் பழனிசாமி பரப்புரை

®®அக்.12,13,16இல் நாங்குநேரி தொகுதியிலும், அக்.14,15,18இல் விக்கிரவாண்டி தொகுதியிலும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் பரப்புரை

®®ஊடகதளம்
[10/3, 8:21 PM] விண்மீன்நியூஸ்: ®®டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.16,300, மற்ற ஊழியர்களுக்கு ரூ.16,800 போனஸ் தொகை வழங்கப்படும் – தமிழக அரசு

®®ஊடகதளம்
[10/3, 8:21 PM] விண்மீன்நியூஸ்: ®®ஹெல்மெட் அணியாதவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 91 சதவீதம் அதிகரித்துள்ளது – சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கம்

®®ஊடகதளம்
[10/3, 8:21 PM] விண்மீன்நியூஸ்: ®®திருச்சியிலிருந்து கோயம்பேட்டிற்கு அரசு பஸ்சில் வந்து இறங்கிய தனியார் கல்லூரி பேராசிரியர் ரவி என்பவரின் லேப்டாப் மற்றும் சான்றிதழ்கள் அடங்கிய கைப்பையைய் காணவில்லை என கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்தில் புகார்..

®®ஊடகதளம்
[10/3, 8:21 PM] விண்மீன்நியூஸ்: ®®டிஎன்பிஎல் போட்டிகளில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது

டிஎன்பிஎல் நம்பகத்தன்மையை காக்க சில அறிவுரைகளை வழங்கியுள்ளோம்

  • தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் அமைக்கப்பட்ட குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது – செயலர்

®®ஊடகதளம்
[10/3, 8:21 PM] விண்மீன்நியூஸ்: ??டெங்கு காய்ச்சலை கண்டறிய அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்புகுள்ளானவர்களை கண்காணிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது – சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

டெங்குவால் பூஜ்ஜியம் உயிரிழப்பு என்பது தான் அரசின் நோக்கம் – பீலா ராஜேஷ்
[10/3, 8:21 PM] விண்மீன்நியூஸ்: ??ஆந்திராவில் மோட்டார் வாகன ஆய்வாளருக்கு 20 கோடி சொத்து

உகாண்டா நாட்டு வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கான நகை, பணம்

லஞ்ச ஒழிப்புத்துறையினரின் சோதனையில் வெளிவந்த தகவல்கள்
[10/3, 8:21 PM] விண்மீன்நியூஸ்: ??பல்வேறு புகாரின் அடிப்படையில் உளுந்தூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோபி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவு
[10/3, 8:21 PM] விண்மீன்நியூஸ்: ??மதுரை ஆண்டிப்பட்டி அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாலன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவு
[10/3, 8:21 PM] விண்மீன்நியூஸ்: ??தேசிய பாதுகாப்பு குறித்த வழக்கு விஷயத்தில் காவல்துறை அலட்சியம் காட்டுகிறது – உயர்நீதிமன்ற மதுரைகிளை

நீதிமன்ற உத்தரவின்படி வெளியுறவுதுறைக்கு கடிதம் அனுப்ப ராமநாதபுரம் எஸ்.பி, காவல்துறை காலம் தாழ்த்துவது ஏன்? – நீதிபதிகள் கேள்வி
[10/3, 8:21 PM] விண்மீன்நியூஸ்: ??’உணவு டெலிவரி செய்யும் இளைஞர்களுள் பெரும்பாலானோர் சாலை விதிகளை மதிப்பதும் இல்லை; ஹெல்மெட் அணிவதும் இல்லை’

– சென்னை உயர்நீதிமன்றம்
[10/3, 8:21 PM] விண்மீன்நியூஸ்: ??சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஹோட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது

இந்த தீ விபத்தானது மின்சாரக் கோளாறு காரணமாக சமையலறையில் இருந்து கட்டிடத்தின் பக்கவாட்டு மேற்கூரை வரை சொல்லக்கூடிய புகைபோக்கி திடீரென தீப்பற்றியது

ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். பின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்த திருவல்லிக்கேணி தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர்

இந்த தீ விபத்தினால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை
[10/3, 8:21 PM] விண்மீன்நியூஸ்: ??சென்னை அண்ணாநகர் வட்டார போக்குவரத்து இணை ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
[10/3, 8:21 PM] விண்மீன்நியூஸ்: ??பழனி கோவிலில் பணிபுரியும் சிகைத் தொழிலாளர்கள் அனைவருக்கும் மாத ஊதியம் வழங்கக்கோரி இன்று மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான சிகைத்தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்
[10/3, 8:21 PM] விண்மீன்நியூஸ்: ??”நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பாக வரும் 15ஆம் தேதி முடிவெடுக்கப்படும்.”

-சென்னை உயர்நீதிமன்றம்??winmeennews.com?? பாருங்க படிங்க விடியவிடிய

advertisement by google

Related Articles

Back to top button