இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

காமநாயக்கன்பட்டியை சேர்ந்த சென்னை சிபி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனரும்,முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் அடுக்கு மொழி பேச்சளார் ஜோசப்சார்லஸின் புதல்வர் இன்ஜினியர்பால்இளங்கோ சார்பாக பங்குதந்தை அருள்ராஜ் தலைமையில்நிவாரன உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் சென்னை சிபி கன்ஸ்ட்ரக்ஷன்நிறுவனரும் ,மேடை அடுக்குமொழி பேச்சாளர் முன்னால் பஞ்சாயத்து தலைவர் ஜோசப்சார்லஸின் புதல்வருமான கட்டிட இன்ஜினியர் பால்இளங்கோ சார்பாக அரிசி , பருப்பு ,எண்னை, மளிகை பொருட்கள், காய்கறிகளை காமநாயக்கன்பட்டி பங்குத்தந்தை அருட்திரு அருள்ராஜ் , துனை பங்குதந்தை தலைமையில் , தனது தயார் பாட்டமா அவர்களின் முன்னிலையில் காநாயக்கன்பட்டி பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கினார்.

advertisement by google

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு காமநாயக்கன்பட்டி எட்டுநாயக்கன்பட்டி, செவல்பட்டி குருவிநத்தத்தை சேர்ந்த தன்னார்வலர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்

advertisement by google

அதன் ஒருபகுதியாக கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டி உள்ள தனது தயார் பாட்டம்மா, இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைத்து நல்ல உள்ளம் படைத்த என்ஜினியர் பால்இளங்கோ பங்கு தந்தை , துனை பங்குதந்தை ,உதவியுடன் காமநாயக்கன்பட்டி பகுதி மக்களின் இல்லங்களுக்கு நேரிடையாக சென்று சமூகவிலகளை காவல்துறையினரின் உதவியுடன் காய்கறிகள் கொடுத்து அசத்தினர், நிவாரணப்பொருட்கள் பணியில் முன்னாள் பஞ்சாயத்துதலைவர் , அரவிந்த் தேவசகாயம்,JmJ டெய்லரிங் உரிமையாளர் ஜோசப் போன்றோர் கலந்து கொண்டனர்.

advertisement by google

ஊரடங்கு காலம் முடியும் மக்களுக்கு காய்கறிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இந்த முயற்சியை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளது மட்டுமன்றி நன்றியும் தெரிவித்துள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button