என் உயிர் தமிழினமே* *16 – 10 – 2021 சனிக்கிழமை* *திருக்குறள்* ; *அதிகாரம் ;78 ; படைச் செருக்கு* *குறள் ;773* பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு *விளக்க உரை* உறுதியாய்ப் போர்புரிதலைப் பெரிய வீரம் என்று அறிஞர் சொல்லுவர் , பகைவர்க்கு ஒரு தாழ்வு வந்தாயின் அதனைத் தீர்த்தற்கு உதவுந் தன்மை அவ் வீரத்தின் கூர்மையாகும் , *அதாவது பகைவரை* *வீழ்த்துவதற்காக* *உறுதியாக இருந்து* *வெற்றி பெறுவது* *பெரிய ஆண்மை ஆகும்* , *அதேசமயம் பகைவர்க்கு* *ஆபத்தான நேரத்தில்* *உதவி செய்வதான்* *வீரத்தின் கூர்மையாகும்* , *நினைத்த நேரத்தில்* *எளியவர்களுக்கு* *வரும் எந்தவிதமான* *ஆபத்திலிருந்து* *காப்பாற்றுவதே* *பேராண்மையின்* *கூர்மையாகும்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

16 – 10 – 2021 சனிக்கிழமை

திருக்குறள் ;

அதிகாரம் ;78 ; படைச் செருக்கு

குறள் ;773

பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால்

ஊராண்மை மற்றதன் எஃகு

விளக்க உரை

உறுதியாய்ப்
போர்புரிதலைப் பெரிய
வீரம் என்று அறிஞர்
சொல்லுவர் ,
பகைவர்க்கு ஒரு தாழ்வு
வந்தாயின் அதனைத்
தீர்த்தற்கு உதவுந் தன்மை
அவ் வீரத்தின்
கூர்மையாகும் ,

அதாவது பகைவரை
வீழ்த்துவதற்காக
உறுதியாக இருந்து
வெற்றி பெறுவது
பெரிய ஆண்மை ஆகும் ,
அதேசமயம் பகைவர்க்கு
ஆபத்தான நேரத்தில்
உதவி செய்வதான்
வீரத்தின் கூர்மையாகும் ,
நினைத்த நேரத்தில்
எளியவர்களுக்கு
வரும் எந்தவிதமான
ஆபத்திலிருந்து
காப்பாற்றுவதே
பேராண்மையின்
கூர்மையாகும்
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M . தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *