கல்வி

*என் உயிர் தமிழினமே* *8 – 8 – 2021 ; ஞாயிற்றுக்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 97 ; மானம் ;* *குறள் ; 963 ;* *பெருக்கத்து வேண்டும் பணிதல் , சிறிய* *சுருக்கத்து வேண்டும் உயர்வு* *விளக்க உரை* ; நல்ல செல்லவமுள்ளபோது , யாவர்க்கும் பணிவாக நடத்தல் வேண்டற் பாலதே , பொருள் மிகக்குறைந்த காலத்துத் தகாதார்க்குத் தாழ்ந்து தன்னை இழிவுபடுத்திக் கொள்ளாது தனது குடியுயர்வைக் காப்பாற்ற வேண்டும் , *அதாவது நல்ல குடியில்* *பிறந்தவர் செல்வம்* *பெருகிய காலத்தில்* *அனைவருக்கும்* *மரியாதை கொடுத்து* *நடக்க வேண்டும்* , *வறுமை உண்டான* *காலத்தில்* *தன்மானத்ற்கு தாழ்வு* *வராதபடி ஒழுக்கம்* *உடையவராக வாழ* *வேண்டும்* , *வாழ்க்கையில்* *சோதனைகள்* *பல வரும்* *அதை எதிர் கொண்டு* *உறுதியுடன் செயல்பட்டு* *வெற்றி பெறுபவனே* *சாதனை படைப்பான்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

8 – 8 – 2021 ; ஞாயிற்றுக்கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 97 ; மானம் ;

advertisement by google

குறள் ; 963 ;

advertisement by google

பெருக்கத்து வேண்டும் பணிதல் , சிறிய

advertisement by google

சுருக்கத்து வேண்டும் உயர்வு

advertisement by google

விளக்க உரை ;

நல்ல செல்லவமுள்ளபோது ,
யாவர்க்கும் பணிவாக
நடத்தல் வேண்டற் பாலதே ,
பொருள் மிகக்குறைந்த
காலத்துத் தகாதார்க்குத்
தாழ்ந்து தன்னை
இழிவுபடுத்திக் கொள்ளாது
தனது குடியுயர்வைக்
காப்பாற்ற வேண்டும் ,

அதாவது நல்ல குடியில்
பிறந்தவர் செல்வம்
பெருகிய காலத்தில்
அனைவருக்கும்
மரியாதை கொடுத்து
நடக்க வேண்டும் ,
வறுமை உண்டான காலத்தில்
தன்மானத்ற்கு தாழ்வு
வராதபடி ஒழுக்கம்
உடையவராக வாழ
வேண்டும் ,
வாழ்க்கையில்
சோதனைகள்
பல வரும்
அதை எதிர் கொண்டு
உறுதியுடன் செயல்பட்டு
வெற்றி பெறுபவனே
சாதனை படைப்பான்
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button