கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *11 – 8 – 2022 ; வியாழக் கிழமை ;* *அதிகாரம் ; 67 ; வினைத் திட்பம் ;* *குறள் ; 661 ;* *வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்* , *மற்றைய எல்லாம் பிற*. *விளக்க உரை ;* வேலைத்திட மென்பது அதனைச் செய்யும் ஒருவனுடைய மன உறுதியே , மற்றக் கருவிகளின் உறுதியெல்லாம் திட்பமென்று சிறப்பித்துச் சொல்லத் தக்கதன்று , *அதாவது ஒருவன் நல்ல* *செயலுக்கான திட்டத்தை* *வகுப்பது என்பது* *பிரமாண்டமான கருவிகளோ* , *பணபலமோ , படைபலமோ* *அல்ல முதலில் அவனுடைய* ” *உறுதியான மனவலிமை* ‘ *தான் மற்றைவை எல்லாம்* *அவ்வளவு சிறந்தவைகள்* *(அல்ல) இல்லை* புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

11 – 8 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 67 ; வினைத் திட்பம் ;

advertisement by google

குறள் ; 661 ;

advertisement by google

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் ,

advertisement by google

மற்றைய எல்லாம் பிற.

advertisement by google

விளக்க உரை ;

வேலைத்திட மென்பது
அதனைச் செய்யும்
ஒருவனுடைய மன உறுதியே ,
மற்றக் கருவிகளின்
உறுதியெல்லாம்
திட்பமென்று சிறப்பித்துச்
சொல்லத் தக்கதன்று ,

அதாவது ஒருவன் நல்ல
செயலுக்கான திட்டத்தை
வகுப்பது என்பது
பிரமாண்டமான கருவிகளோ ,
பணபலமோ , படைபலமோ
அல்ல முதலில் அவனுடைய
உறுதியான மனவலிமை
தான் மற்றைவை எல்லாம்
அவ்வளவு சிறந்தவைகள்
(அல்ல) இல்லை

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button