*என் உயிர் தமிழினமே* *25 – 9 – 2021 சனிக்கிழமை* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 31 ; வெகுளாமை* *குறள் ; 303* *மறத்தல் வெகுளியை* *யார்மாட்டும் , தீய* *பிறத்தல் அதனால் வரும்* *விளக்க உரை ;* ஒருவனுக்கு தீயனவெல்லாம் சினத்தால் உண்டாவன ஆதலால் , யாரிடத்துஞ் சினஞ் கொள்வதை மறத்தல் வேண்டும் , *அதாவது ஒருவன்* *எல்லா வகையிலும்* *சிறந்து விளங்கினாலும்* , *அவனுடைய உயர்வு* *அவனுடைய சினத்தால்* , *அவனுக்கு வரும் வாய்ப்பு* *அவனை விட்டு விலகி* *அவன் முன்னேற்றம்* *அவனுக்கு தடைபடும்* , *ஆகவே* *ஒவ்வொருவரும்* *தங்கள் வாழ்வில்* *கண்டிப்பாக மறந்தும்* *யார் மீதும் சினம்* *கொள்ளக் கூடாது* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

25 – 9 – 2021 சனிக்கிழமை

திருக்குறள் ;

அதிகாரம் ; 31 ; வெகுளாமை

குறள் ; 303

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் , தீய

பிறத்தல் அதனால் வரும்

விளக்க உரை ;

ஒருவனுக்கு தீயனவெல்லாம்
சினத்தால் உண்டாவன
ஆதலால் ,
யாரிடத்துஞ் சினஞ்
கொள்வதை மறத்தல்
வேண்டும் ,

அதாவது ஒருவன்
எல்லா வகையிலும்
சிறந்து விளங்கினாலும் ,
அவனுடைய உயர்வு
அவனுடைய சினத்தால் ,
அவனுக்கு வரும் வாய்ப்பு
அவனை விட்டு விலகி
அவன் முன்னேற்றம்
அவனுக்கு தடைபடும் ,
ஆகவே ஒவ்வொருவரும்
தங்கள் வாழ்வில்
கண்டிப்பாக மறந்தும்
யார் மீதும் சினம்
கொள்ளக் கூடாது
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *