கல்வி

*என் உயிர் தமிழினமே* *9 – 9 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 27 ; தவம் ;* *குறள் ; 262 ;* *தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை* *அஃதிலார் மேற்கொள் வது* *விளக்க உரை ;* தவஞ் செய்தலும் , முன்னைத் தவஞ் செய்தவர்கட்கே நன்றாக முடியும் , முன்னைத் தவம் இல்லாதவர்கள் தமது ஆற்றலுக்கு மிஞ்சிய தவத்தை மேற்கொள்ளுதல் வீண் முயற்சியாம் , *அதாவது தவம் செய்தல்* *என்பது மனதை* *தூய்மையாக வைத்திருக்க* *வேண்டும்* , *பிறர்க்கு தீமை* *செய்யாதிருக்க வேண்டும்* , *அது ஒழுக்கம்* *உடையவர்க்கே முடியும்* , *அத்தவத்தை ஒழுக்கமற்றோர்* *மேற்கொள்ளுதல் வீணே* , *செல்வத்தை யார்* *வேண்டுமானாலும்* *சம்பாதிக்க முடியும்* , *ஆனால் புகழை நல்ல* *தவ ஒழுக்கம் உடையவரே* *சம்பாதிக்க முடியும்*. *புரிந்து கொள்ளுங்கள்*. *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

9 – 9 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 27 ; தவம் ;

advertisement by google

குறள் ; 262 ;

advertisement by google

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை

advertisement by google

அஃதிலார் மேற்கொள் வது

advertisement by google

விளக்க உரை ;

தவஞ் செய்தலும் , முன்னைத்
தவஞ் செய்தவர்கட்கே
நன்றாக முடியும் ,
முன்னைத் தவம்
இல்லாதவர்கள் தமது
ஆற்றலுக்கு மிஞ்சிய
தவத்தை மேற்கொள்ளுதல்
வீண் முயற்சியாம் ,

அதாவது தவம் செய்தல்
என்பது மனதை
தூய்மையாக வைத்திருக்க
வேண்டும் ,
பிறர்க்கு தீமை
செய்யாதிருக்க வேண்டும் ,
அது ஒழுக்கம்
உடையவர்க்கே முடியும் ,
அத்தவத்தை ஒழுக்கமற்றோர்
மேற்கொள்ளுதல் வீணே ,
செல்வத்தை யார்
வேண்டுமானாலும்
சம்பாதிக்க முடியும் ,
ஆனால் புகழை நல்ல
தவ ஒழுக்கம் உடையவரே
சம்பாதிக்க முடியும்.

புரிந்து கொள்ளுங்கள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button