கல்வி

*என் உயிர் தமிழினமே* *1 – 9 – 2021 புதன்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 74 ; நாடு ;* *குறள் ; 736 ;* *கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா* *நாடென்ப நாட்டின் தலை* . *விளக்க உரை* ; பகைவராற் கெடுதி அடையாததாய் , அங்ஙனங் கெட்டாலுஞ் செழிப்பிற் குறையாததா யிருக்கிற நாடே எல்லா நாட்டினும் முதல்தரமானது , *அதாவது பகைவரால்* *நாட்டிற்கு கெடுதல்* *இல்லாததாகவும்* , *தன் நாட்டிற்கு வளம்* *குறையாததாகவும்* *உள்ள நமது நாடு* *மற்ற நாடுகளைவிட* *சிறந்த நாடாகும்* , *ஒவ்வொருவரும்* *தனது* *குடும்பத்தினரையும்* *காப்பாற்ற* *விடாமுயற்சியுடன்* *உழைத்து வளமாக* *வாழ்ந்து வந்தால்* , *நமது நாடு மற்ற* *நாடுகளை விடச்* *சிறந்த நாடாகும்* . புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

1 – 9 – 2021 புதன்கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 74 ; நாடு ;

advertisement by google

குறள் ; 736 ;

advertisement by google

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா

advertisement by google

நாடென்ப நாட்டின் தலை .

advertisement by google

விளக்க உரை ;

பகைவராற் கெடுதி
அடையாததாய் ,
அங்ஙனங் கெட்டாலுஞ்
செழிப்பிற் குறையாததா
யிருக்கிற நாடே எல்லா
நாட்டினும் முதல்தரமானது ,

அதாவது பகைவரால்
நாட்டிற்கு கெடுதல்
இல்லாததாகவும் ,
தன் நாட்டிற்கு வளம்
குறையாததாகவும்
உள்ள நமது நாடு
மற்ற நாடுகளைவிட
சிறந்த நாடாகும் ,
ஒவ்வொருவரும்
தனது
குடும்பத்தினரையும்
காப்பாற்ற
விடாமுயற்சியுடன்
உழைத்து வளமாக
வாழ்ந்து வந்தால் ,
நமது நாடு மற்ற
நாடுகளை விடச்
சிறந்த நாடாகும் .
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button