இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்

கண்ணாடி பேழைக்குள் யோகாசனம் செய்து9வயது மாணவி சாதனை?

advertisement by google

கண்ணாடி பேழைக்குள் யோகாசனம் செய்து 9 வயது மாணவி சாதனை

advertisement by google

விருதுநகர் மாவட்டத்தில், சிறிய கண்ணாடி பேழைக்குள் யோகாசனம் செய்து 9 வயது மாணவி சாதனை படைத்துள்ளதாக நோபள் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகம் அங்கீகரித்துள்ளது.

advertisement by google

சூலக்கரையைச் சேர்ந்த கோவிந்தராஜ் – பார்வதி தம்பதியின் மகள் முஜிதா, செவல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மூன்றாண்டுகளாக யோகாசன பயிற்சி பெற்று வரும் மாணவி, இன்று ஒரு அடி அகலமும் 17 இன்ச் நீளமும் கொண்ட சிறிய கண்ணாடி பேழைக்குள், தனது இரு கால்களையும் முதுகு பக்கமாக வளைத்து முகத்திற்கு முன் பக்கம் கொண்டு வந்து, அதே நிலையில் 8 நிமிடங்கள் 2 வினாடிகள் இருந்து, கண்டபேருண்ட ஆசனம் செய்தார். இதற்கு முன், சீனாவை சேர்ந்தவர் 3 நிமிடங்களாக இந்த சாதனையை செய்திருந்த நிலையில், மாணவி இதனை முறியடித்துள்ளார்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button