இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கயத்தாரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக, மாவட்ட செயலாளர் எஸ் .ஆர். பாஸ்கரன் தலைமையில்✍️ கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் தேவர் அவர்கள் முன்னிலையில் ✍️சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள்விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பாக மாவட்ட செயலாளர் எஸ் ஆர் பாஸ்கரன் தலைமையில்கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் தேவர் அவர்கள் முன்னிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்தம்பி மேற்கு ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் அய்யாதுரை கிளைச் செயலாளர் பெரியசாமி கயத்தாறு ஒன்றிய அவைத்தலைவர் முத்தையா தேவர் கார்த்திகேயன் பொறியியல் பிரிவு எம் எஸ் கார்த்திகேயன் மஞ்சள் நம்பி ஓய்வு ஆசிரியர் ஆசிரியர் தெரிவு ஆறுமுக பாண்டியன் ஆட்டோ தொழிற்சங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button