கல்வி

*என் உயிர் தமிழினமே* *16 – 3 – 2023 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 101 ; நன்றியில் செல்வம் ;* *குறள் ; 1010 ;* *சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி* *வறங்கூர்ந் தனையது உடைத்து*. *விளக்க உரை* ; புகழ்படைத்த செல்வர் சிறிது காலம் வறுமைப்பட்டிருந்தால் மேகமானது வறண்டு போனாற் போலுந் தன்மையுடையது , *அதாவது புகழ்பெற்ற* *செல்வந்தர் சிறிது காலம்* *வறுமைப்பட்டிருந்தால்* , *வானத்தில் மேகம் சிறிது* *காலம் வறண்டது போன்ற* *தன்மையுடையது* , *மீண்டும் மேகம் கலைந்து* *வானில் மழை பொழிந்து* *அனைத்தும் செழித்து* *வளம் காணும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

16 – 3 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 101 ; நன்றியில் செல்வம் ;

advertisement by google

குறள் ; 1010 ;

advertisement by google

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி

advertisement by google

வறங்கூர்ந் தனையது உடைத்து.

advertisement by google

விளக்க உரை ;

புகழ்படைத்த செல்வர்
சிறிது காலம்
வறுமைப்பட்டிருந்தால்
மேகமானது வறண்டு
போனாற் போலுந்
தன்மையுடையது ,

அதாவது புகழ்பெற்ற
செல்வந்தர் சிறிது காலம்
வறுமைப்பட்டிருந்தால் ,
வானத்தில் மேகம் சிறிது
காலம் வறண்டது போன்ற
தன்மையுடையது ,
மீண்டும் மேகம் கலைந்து
வானில் மழை பொழிந்து
அனைத்தும் செழித்து
வளம் காணும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button