இந்தியா

சாலைவிதியை மீறிய டிரக் ஓட்டுநருக்கு ரூ 6,53,100 அபராதம் விதித்து சாதணை

advertisement by google

♨சாலை விதிகளை மீறிய டிரக் ஓட்டுநருக்கு ரூ.6,53,100 அபராதம்!

advertisement by google

♦சாலை விதிகளை மீறுவோருக்கான அபராதத் தொகை நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதுவே பொதுமக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

advertisement by google

♦இந்த நிலையில், 15 ஆயிரம் மதிப்புள்ள வாகனத்துக்கு அதை விட இரண்டு மடங்கு அபராதம் விதித்தது போன்ற விஷயங்கள் மேலும் மக்களை அதிர்ச்சியடைய வைக்கிறது.

advertisement by google

♦அது மட்டுமா காரில் சென்று கொண்டிருந்தவர் ஹெல்மெட் அணியவில்லை என்று அபராதம் வசூலித்த விஷயங்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது.

advertisement by google

♦இதற்கெல்லாம் மேலாக நாகாலாந்தைச் சேர்ந்த டிரக் உரிமையாளருக்கு புதிய மோட்டார் வாகனச் சட்டம் 2019ன் கீழ் ரூ.6,53,100 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

advertisement by google

♦ஒடிசாவின் சம்பல்பூர் அருகே செப்டம்பர் 10ம் தேதி நடந்த வாகனச் சோதனையின் போது ஒரு டிரக்கின் ஆவணங்களைப் பரிசோதித்த போக்குவரத்துக் காவலர்கள்,சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றியது காற்று – ஒலி மாசு வாகனக் காப்பீடு இல்லாதது கடந்த 5 ஆண்டுகளாக வரி கட்டாதது வாகன உரிமம் வைத்திருக்காதது எஃப்சி இல்லை, சரியான வாகன எண் பலகையும் இல்லை என்பது பல இல்லைகளுக்கு மளமளவென தங்களது அபராதம் வசூலிக்கும் இயந்திரத்தில் பதிவு செய்தனர்.

advertisement by google

♦அதன் விளைவாக வந்த பில் எவ்வளவு தெரியுமா? வெறும் ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 100 என்பதே.இந்த பில் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

advertisement by google

advertisement by google

Related Articles

Back to top button