சிரிக்க சிந்திக்கவரலாறுவரி விளம்பரங்கள்

உலக நகைச்சுவைத்தினம் (3.5.2020) வாசகர்களுக்கு விண்மீன் நியூஸின் நகைச்சுவைத் தின வாழ்த்துக்கள்

advertisement by google

3.5.2020….
உலக நகைச்சுவை தினம் !!

advertisement by google

இன்னல்கள் எத்தனை வந்தாலுமே – அந்த
இன்னலைப் போக்கிடும் மருந்து நகைச்சுவையே !

advertisement by google

இனிக்காத மருந்தும் இங்கு உண்டு ! ;
இனித்திடும் மருந்தும் இங்கு உண்டு !
இன்னும் எத்தனை மருந்துகள் இருந்தாலும் …
இன்னல்கள் போக்கிடும் மருந்து நகைச்சுவையே ! – ஆம்
இனிப்பாக வந்து நோய் தீர்த்திடுமே ! – அதனால்
இன்பமாய் அதை நாம் கொண்டாட வேண்டும் !

advertisement by google

இன்னல்கள் நமக்கு இருப்பது உண்மை‌ ! ;
இருந்தாலும் அதை மறந்திடவே நாம்…
இனிய நகைச்சுவை தினம் கொண்டாடுவோம் !!

advertisement by google

உள்ளம் மகிழவும் , உடல் நலம் பெறவும்
உதவிடும் நல் மருந்து நகைச்சுவையே !!

advertisement by google

கொரோனாவைத் துரத்திடுவோம் !

advertisement by google

உலக நகைச்சுவை தின வாழ்த்துகள்.

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button