இந்தியாஉலக செய்திகள்கிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரலாறு

இந்தியநாடுமுழுவதும்2018ல் 80 கொலைகள் 289 கடத்தல்கள் 91கற்பழிப்புக்கள் ?2019க்கு விபரம் விரைவில்?

advertisement by google

advertisement by google

நாடு முழுவதும் கடந்த 2018-ம் ஆண்டு நாள்தோறும் சராசரியாக 80 கொலைகள், 289 கடத்தல்கள் மற்றும் 91 கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக, ழிப்புக்கள்தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பக பணியகம் (NCRB) புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

advertisement by google

இதன்படி கடந்த 2017-ம் ஆண்டு பதிவான குற்றங்களின் எண்ணிக்கையை விட, 2018ம் ஆண்டில் 1.8% குற்றங்கள் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2018-ம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 50.74 லட்சம் குற்றங்கள் பதிவாகியுள்ளன

advertisement by google

இவற்றில் 31.32 லட்சம் வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு உள்ளூர் சட்டங்களின் (எஸ்.எல்.எல்) கீழ் 19.41 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் மொத்தம் 1.05 லட்சம் கடத்தல் பதிவாகியுள்ளதாக NCRB வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

advertisement by google

2018-ம் ஆண்டில் மொத்தம் 29,017 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2017ம் ஆண்டை ஒப்பிடுகையில் 1.3 சதவீதம் அதிகம். 2018-ம் ஆண்டில் \’பெண்களுக்கு எதிரான குற்றம்\’ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 3,78,277. இந்த எண்ணிக்கை 2017 ல் 3,59,849-ஆக இருந்தது

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button