இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்விளையாட்டு

விரிவான 100இரவுசெய்திகள்(5.10.2019)தமிழகம் இந்தியாஉலகம்

advertisement by google

?????விண்மீன்நியூஸ்?????:காஷ்மீரில் காவல் துணை ஆணையர் அலுவலகம் அருகே கையெறி குண்டுகள் வீச்சு

advertisement by google

காஷ்மீரில் காவல் துணை ஆணையர் அலுவலகம் அருகே கையெறி குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ???மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதை எதிர்த்து போராட்டம்: 144 தடை உத்தரவு

advertisement by google

மும்பை ஆரே காலனியில் உள்ள மரங்களை வெட்ட எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் அப்பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ???3 ஆண்டுகளுக்கு பிறகு மு‌ஷரப் நாளை பாகிஸ்தான் திரும்புகிறார்

advertisement by google

3 ஆண்டுக்கு பிறகு மு‌ஷரப் நாளை பாகிஸ்தான் திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என அவரது ஆதரவாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ???ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையில் திமுக தான் வெற்றி பெறும்- மு.க.ஸ்டாலின்

advertisement by google

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. தான் வெற்றி பெறும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ???சவுதி அரசு இதிலும் தாராளம் – உறவுமுறை இல்லாத ஆண்- பெண் ஓட்டல்களில் தங்கலாம்

advertisement by google

வெளிநாடுகளை சேர்ந்த ஆண்- பெண்கள் இங்குள்ள ஓட்டல்களில் தங்குவதற்கு உறவு முறை தொடர்பான ஆவணங்களை காட்ட தேவையில்லை என சவுதி அரசு அறிவித்துள்ளது.
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ???இந்தியா-வங்காளதேசம் இடையே 7 புதிய ஒப்பந்தங்கள் – எரிவாயு இறக்குமதி திட்டம் தொடக்கம்

advertisement by google

வங்காளதேசம் பிரதமர் ஷேக் ஹசினா முன்னிலையில் இன்று 7 புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்தியாவுக்கு எரிவாயு இறக்குமதி உள்ளிட்ட திட்டங்களை மோடி தொடங்கி வைத்தார்.
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: நீட்’ தேர்வில் தில்லுமுல்லு – மேலும் 2 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்தது அம்பலம்

advertisement by google

நீட்’ தேர்வில் மேலும் 2 மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது சிபிசிஐடி விசாரணையில் தெரிய வந்துள்ளது.
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ???கடிதம் எழுதியதற்கு தேச துரோக வழக்கு: மோடி அச்சத்தை தூண்டுகிறார் – பிரகாஷ்ராஜ்

பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியவர்கள் மீது தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது சமுதாயத்தில் அச்சத்தை தூண்டுகிறது என நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ???அரியானா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராஜினாமா

அரியானா மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அசோக் தன்வர் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து இன்று ராஜினாமா செய்துள்ளார்.
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ???பிரதமருக்கு கோரிக்கை விடுத்த அறிஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு தொடருவதா?- வைகோ, முத்தரசன் கண்டனம்

சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும்படி பிரதமருக்கு கோரிக்கை விடுத்த அறிஞர்கள் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதற்கு வைகோ, முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ???ஐ.நா. சபை கூட்டத்தில் பேசிய மதுரை கல்லூரி மாணவிக்கு டி.டி.வி.தினகரன் வாழ்த்து

ஐ.நா.சபையின் ஜெனிவா கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியிருக்கும் மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ???இலங்கை அதிபர் தேர்தல் கோத்தபய ராஜபக்சே போட்டியிட தடையில்லை

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே அதிபர் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என அந்நாட்டு கோர்ட் தெரிவித்துள்ளது
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ???சொத்திற்காக 6 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த பெண் கைது

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சொத்தை அபகரிக்க ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த பெண்ணை போலீசார் 14 ஆண்டுகளுக்கு பின் கைது செய்தனர்.
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ???அசுத்தமான ரெயில் நிலையங்கள் பட்டியலில் தமிழகத்தில் 6 ரெயில் நிலையங்கள்

நாட்டிலேயே மிகவும் மோசமான நிலையில் அசுத்தமாக காணப்படும் ரெயில் நிலையங்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் தமிழக ரெயில் நிலையங்கள் 6 இடங்களைப் பெற்றுள்ளன.
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ???மின் இணைப்பு கட்டணம் பல மடங்கு உயர்ந்தது

மின்வாரியம் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று மின் இணைப்பு வழங்குவதற்கான கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??பிரதமர் வருகை : சென்னை நகரில் நள்ளிரவில் சாலைகள் புதுப்பிக்கும் பணி
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ???காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் 611 கைதிகள் விடுதலை

காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் 611 கைதிகளை விடுதலை செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??”சாதியற்ற சமூகமாக இருந்த தமிழர்கள் சாதிரீதியாக பிரிந்து கிடக்கிறார்கள்”

-விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வேதனை
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??மோடி- சீன அதிபரை வரவேற்க மாமல்லபுரத்தில் 2 லட்சம் சதுர அடியில் கொரிய புல் பதிக்கப்பட்டுள்ளது
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வெளியூருக்கு செல்லும் பொதுமக்கள் உரிய பேருந்து சரியான நேரத்தில் கிடைக்காததால் விரக்தி
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??தீபாவளிக்கு 5 நாள் விடுமுறை வேண்டும்-பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விசாரணை கைதி பிரதீஷ்(25) தப்பியோட்டம்

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரதீஷ், இன்று அதிகாலை காவலர்களை ஏமாற்றிவிட்டு தப்பியோட்டம்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??வாகன சோதனையில் சிக்கிய கொள்ளையன்

வாகன தணிக்கையின் அவசியத்தை பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டி விருதுநகர் காவல்துறை ஃபேஸ்புக் பதிவு!
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??தமிழகத்தில் சிலை கடத்தலை தடுக்க கடுமையான சட்டம் நிறைவேற்றப்படும் – விழுப்புரத்தில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??சென்னை : கே.கே. நகர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ்குமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

நேற்று கே.கே நகரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடைபெற்ற நிலையில் இன்று அவரது வீட்டில் சோதனை
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??கேள்வி கேட்பதாலேயே எங்களை நீதிமன்றங்களில் நிறுத்தினால்.. யார் உண்மை பேசுவார்கள்?.. பிரகாஷ்ராஜ்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியானது ‘அசுரன்’! தயாரிப்பாளர் அதிர்ச்சி
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத ரூ,3.17 லட்சம் பணம் பறிமுதல்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??கேரளாவில் இன்றும் மழை நீடிப்பு- 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??விக்கிரவாண்டி தொகுதியில் கனிமொழி எம்.பி. இன்று மாலை தேர்தல் பிரசாரம்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??எம்.ஜி.ஆரை பார்க்கவும், கருணாநிதி பேச்சை கேட்கவும் கூட்டம் வரும். தற்போது அது போன்ற கூட்டம் வருவது ரஜினிக்குதான் – கராத்தே தியாகராஜன்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??பிரதமர் மோடி – சீன அதிபரின் வருகை தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்

இரு தலைவர்கள் வருகைக்குபின் மாமல்லபுரம் அதிமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மாறும் – பொன் ராதாகிருஷ்ணன்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??பிரதமருக்கு கடிதம் எழுதியதற்காக தேச துரோக குற்றம் சுமத்தி வழக்கு பதிவு செய்திருப்பது வேறு எந்த ஆட்சியிலும் நடந்ததாக தெரியவில்லை – முத்தரசன்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??மும்பை ஆரே காலனியில் மரங்களை வெட்டுவதை எதிர்த்து போராட்டம்: 144 தடை உத்தரவு
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??நம் கருத்தை சொன்னால் அது தேச துரோகமா? அப்படி என்றால் நாம் அமைதியாக இருக்கவேண்டும், அவர்கள் கையில் அதிகாரம் இருப்பதால் நினைத்ததை செய்கிறார்கள் – ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??பிரதமர் மோடி இம்மாத இறுதியில் சவுதி சுற்றுப்பயணம்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??ஹாங்காங்கில் முகமூடி அணிந்து போராடத் தடை: சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??கடந்த ஆண்டை விட 50% விற்பனை அதிகம் என ப்ளிப்கார்ட், அமேசான் தகவல்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??நவீன புல்தரை, கிரானைட்பாதை, புத்தர்சிலை பிரதமர் மோடி-சீன அதிபர் வருகையால் புதுப்பொலிவு பெறுகிறது மாமல்லபுரம்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??காலாண்டு முடிந்த பின்னரும் தீர்வு இல்லை

பிளஸ் 2 முக்கிய வகுப்புகளுக்கு புத்தகம், ஆசிரியர் தட்டுப்பாடு
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள மளிகைக் கடையில் மூன்றரை லட்சம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??உடல் நலக்குறைவு மற்றும் சாலை விபத்துகளில் உயிரிழந்த 25 காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட, 49 பேருக்கு எதிரான தேச துரோக வழக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் – திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??ஆவடி இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஆந்திரவை சேர்ந்த தம்பதிகளை போலீசார் கைதுசெய்தனர்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??வேலூர் : காட்பாடி அருகே சுரேஷ் குமார் என்ற மளிகை கடை உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் வழிப்பறி

இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் பணத்தை பறித்துக்கொண்டு தப்பியோட்டம்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??ஆட்டோ மொபைல்துறை தொடர் சரிவை சந்தித்துவருவதால் அசோக் லேலண்டி நிறுவனம் ஊழியர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??இனி யாரும் எனக்கு சால்வை, பூங்கொத்து அளிக்க வேண்டாம், புத்தகங்களை வழங்குங்கள் – திமுக தலைவர் ஸ்டாலின்

மணிரத்னம் உள்பட 49 பேர் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கு கொடுமையானது. வழக்கை திரும்ப பெற வேண்டும் – ஸ்டாலின்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??இன்னும் அதிகமான மாணவர்கள் நீட் ஆள்மாறாட்டம் செய்திருக்க வாய்ப்புள்ளது. இதனால் சிபிஐ விசாரணை தேவை – அன்புமணி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்தால் மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் – அன்புமணி ராமதாஸ்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??“சென்னை மெட்ரோ ரயில் தூண்களில் சட்டவிரோதமாக சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை!”

-மெட்ரோ ரயில் நிர்வாகம் எச்சரிக்கை
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??உத்தமவில்லன் நடத்துவது மொத்தமும் பித்தலாட்டமே: ம.நீ.ம தலைவர் கமல்ஹாசனை கண்டித்து அதிமுக நாளேட்டில் கட்டுரை
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??“கே.எஸ்.அழகிரி பூஜ்யத்தித்திற்கு சமமாணவர்”

-அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??ஸ்டாலின் பேச்சு:

விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரப்போகிறது என்று சொல்கிறார்கள், ஒரு திரைப்பட நகைச்சுவை போல வரும் ஆனால் வராது என்பது போன்று தான்.

எப்பொழுது வரும் என தெரியாது. அதற்கு முன் இடைத்தேர்தல் வந்துள்ளது நாங்குநேரி, விக்கிறவாண்டி தொகுதிகளில்.
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??#BIGNEWS

“ஜெ.வின் ஆன்மா முதல்வர் பழனிசாமி மேல் புகுந்ததால் அவரைப்போல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்!”

– அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??விண்வெளி கண்காட்சி தொடர்பான விழிப்புணர்வு பேரணி -அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??மருத்துவ மற்றும் உள்ளாட்சி துறை இணைந்து, டெங்கு ஒழிப்பு பணியை முழுவீச்சில் நடத்தி வருகிறது – புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினுடன் அப்பாவு சந்திப்பு
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??காஷ்மீர் மக்கள் கவலைப்பட தேவையில்லை ஹஜ் பயணம் மேற்கொள்வதில் எந்த இடையூறும் இருக்காது என மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி சென்னையில் பேட்டி..
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??சண்டைக்காலங்களில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஏ.பி.சி.டபிள்யூ.எஃப். நிதியுதவி ரூ.2 லட்சத்திலிருந்து, ரூ.8 லட்சமாக உயர்த்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்.
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??சென்னை விமானநிலையத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??காட்டுமன்னார்கோவில் அருகே இடிந்து விழுந்த பாலம் சீரமைக்காததால் 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தவிப்பு
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??வேலையின்மை, ஊழலை கண்டித்து ஈராக்கில் அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் : போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 60 பேர் உயிரிழப்பு; 1600 பேர் படுகாயம்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??”50 பேர் மீதான வழக்கின் பின்னணியில் பாஜக” – ராகுல்காந்தி குற்றச்சாட்டு
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??சவூதி பெண்கள் இனி தனியே விடுதியில் அறை எடுத்து தங்கலாம் : விதிகளை தளர்த்தியது சவூதி அரேபிய அரசு
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??காஷ்மீரில் வீட்டுக் காவலில் இருக்கும் அரசியல் தலைவர்கள் விரைவில் விடுவிப்பு: பாஜக மூத்த தலைவர் ராம் மாதவ் உறுதி
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??#BIGNEWS

“ஒரு நபரை சுற்றியோ ஒரு குடும்பத்தை சுற்றியோ நடக்கும் கட்சி அல்ல பா.ஜ.க; தமிழிசை இருந்தபோதும், இப்போதும் தமிழகத்தில் பாஜக நன்றாக வளர்கிறது!” – வானதி சீனிவாசன்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??பாஜகவை எதிர்ப்பவர்கள் மீது வழக்கு எனும் கருத்து தவறானது – வானதி சீனிவாசன்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??அரியானா மாநில காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் அசோக்தன்வார் கட்சியில் இருந்து விலகல்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??சென்ட்ரல் ரயில்நிலையத்தில் ரோந்து பணிக்காக ‘FREEGO Vehicle’ அறிமுகம்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: ??வைகை அணையில் இருந்து அக்.9ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் பழனிசாமி உத்தரவு
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ திருவிழா கோலாகல கொண்டாட்டம்…

கோவிந்தா… கோவிந்தா… என ஆயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பும், பக்தி முழங்கங்களுக்கு மத்தியில் தங்கத் தேரில் எழுந்தருளி மலையப்பசுவாமி காட்சி
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

இந்திய கடல் எல்லையில் பாகிஸ்தான் படகுகள்

இந்திய கடல் எல்லைப் பகுதியில் ரோந்து பணியின் போது பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் சிக்கியுள்ளன

குஜராத் அருகே சிக்கிய பாகிஸ்தான் படகால் எல்லைப் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் உள்ளனர்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்:நேரலை செய்திகள்

வெல்டிங் மிஷின் வெடித்து விபத்து

திருவள்ளூர் அருகே உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் வெல்டிங் மிஷின் வெடித்ததில், பணியில் ஈடுபட்ட சிவசுப்பிரமணி, கோவிந்தகுமார் ஆகிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

நீதிபதி வீட்டில் திருச்சி கொள்ளையன் மணிகண்டனை ஆஜர்படுத்தியது போலீஸ்

கொள்ளையன் சுரேஷின் தாயார் கமலவள்ளியும் நீதிபதி முன்பு ஆஜர்
[10/5, 7:30 PM] விண்மீன்நியூஸ்: நேரலை செய்திகள்

தனியார் பள்ளி – கட்டணம் நிர்ணயம்

எல்.கே.ஜி, யூ.கே.ஜி, 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.11,946 -ஆக கட்டணம் நிர்ணயம்

2-ம் வகுப்பிற்கு ரூ.11,895, 3-ம் வகுப்பிற்கு ரூ.12,039, 4-ம் வகுப்பிற்கு ரூ.12,033 ஆக தனியார் பள்ளி கட்டணம் நிர்ணயம்

advertisement by google

Related Articles

Back to top button