இந்தியாகிரைம்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்வரி விளம்பரங்கள்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ.ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு?முழுவிவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!!

advertisement by google

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு வருகை – அங்கு மருத்துவர்களை சந்தித்து அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தறிந்தார்.

advertisement by google

தி.நகர் பழக்கடை ஜெயராமன் மகனான ஜெ.அன்பழகனுக்கு இன்று 62 வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

advertisement by google

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு முதன்முறையாக உயிரிழந்த எம்.எல்.ஏ இவர் என்பது வருத்தத்திற்குரியது.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button