கல்விபயனுள்ள தகவல்

அடுத்தவரை அவமானப்படுத்தி மகிழ்ப்பவர்களும் ஒருவித மனநோயாளிகளே…

advertisement by google

அடுத்தவரை அவமானப்படுத்தி மகிழ்ப்பவர்களும்
ஒருவித மனநோயாளிகளே…
?உன் உணர்வுகள் மதிக்கப்படாத இடத்தில் நீ இருக்காதே – உள்ளுக்குள் அழுது கொண்டு வெளியில் நீ சிரிப்பாய்.

advertisement by google

போலி மனிதர்களை நம்பி நீ வாக்குக் கொடுக்காதே – நீ பொய்காரனாய் காண்பிக்க படுவாய்.

advertisement by google

சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபவர்களை நம்பாதே – உன் முடிவிலிருந்து நீயே மாறி விடுவாய்.

advertisement by google

மற்றவர்களின் குறைகளைப் பேசுபவர்களோடு சேராதே – ஒருநாள் இதற்கு நீயும் இரையாக்க படுவாய்.

advertisement by google

ஏமாற்றியவர்களோடு திரும்பவும் இணைந்து கொள்ளாதே – நீ மேலும் நோகடிக்க படுவாய்.

advertisement by google

சரியான முடிவு எடுக்காமல் எந்த செயலிலும் இறங்காதே – உன் வாழ்நாள் முழுதும் நீ துயரப் படுவாய்.

advertisement by google

உனக்கு சரி என்று தோன்றினால் யாருக்காகவும் நீ பின்வாங்காதே – நீயே உன்னை இழந்து விடுவாய்…. ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣ ❣

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button