கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *22 – 5 – 2023 ; திங்கள் கிழமை ;* *அதிகாரம் ; 61 ; மடி இன்மை ;* *குறள் ; 609 ;* *குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்* *மடியாண்மை மாற்றக் கெடும்* . *விளக்க உரை ;* ஒருவன் தனது குடும்பத்தை நடத்துவதில் ஏற்பட்ட குற்றம் , அவன் தனது சோம்பலுடைமையை ஒழிக்கவே நீங்கும் , *அதாவது ஒருவன்* *சோம்பற்குணம் , மறதி* , *சூதாட்டம் போன்ற கெட்ட* *பழக்க வழக்கங்களை* *ஒழித்தால் அவன் குடும்பம்* *நடத்துவதில் ஏற்பட்ட* *கஷ்டங்கள் , குற்றங்கள்* *அனைத்தும் ஒழிந்து* *போகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

22 – 5 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 61 ; மடி இன்மை ;

advertisement by google

குறள் ; 609 ;

advertisement by google

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்

advertisement by google

மடியாண்மை மாற்றக் கெடும் .

advertisement by google

விளக்க உரை ;

ஒருவன் தனது குடும்பத்தை
நடத்துவதில் ஏற்பட்ட குற்றம் ,
அவன் தனது
சோம்பலுடைமையை
ஒழிக்கவே நீங்கும் ,

அதாவது ஒருவன்
சோம்பற்குணம் , மறதி ,
சூதாட்டம் போன்ற கெட்ட
பழக்க வழக்கங்களை
ஒழித்தால் அவன் குடும்பம்
நடத்துவதில் ஏற்பட்ட
கஷ்டங்கள் , குற்றங்கள்
அனைத்தும் ஒழிந்து
போகும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button