கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

கோவில்பட்டி SI இசக்கிராஜாமாற்று திறனாளிகள் சங்க விழாவில் பங்கேற்பு

advertisement by google

கோவில்பட்டி வடக்குதிட்டங்குளத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கவிழாவில் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா கலந்து கொண்டார் ,விழாவில் பல்வேறு துறையில் சாதனை படைத்த மாற்று திறனாளிகளுக்கு பரிசுகளும் கேடயமும் வழங்கப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த திறனாளிகளுக்கு பொன்னாடைகளும் அணிவிக்கப்பட்டது , நிகழ்வில் போட்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன,மாற்றுதிறனாளிகள் சங்க விழாவில் அமமுகPk நாகராஜன்,S.மகாலிங்கம் ,கோடையிடி
தங்கபாண்டி
மாற்றுத்திறனாளிகள் ,சங்கமாவட்ட தலைவர் பெர்ஸில், துணைதலைவர்
கே .அழகு லட்சுமி கலந்து கொண்டு அணைவரையும் மகிழ்ச்சியடைய செய்தனர்??winmeennews.com??பாருங்க படிங்க

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button