சினிமா

அர்ஜுன் ரெட்டிபடத்தின் மூலம் புகழ் பெற்றஇயக்குநர் சந்தீப்வங்கா இயக்கத்தில்,ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர்,ராஷ்மிகா நடித்த,பாக்ஸ்-ஆபிஸில் கலக்கும் அனிமல்: 10வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

advertisement by google

அர்ஜுன் ரெட்டிபடத்தின் மூலம் புகழ் பெற்றஇயக்குநர் சந்தீப்வங்கா இயக்கத்தில்உருவாகியுள்ளதுஅனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர்,ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்தநேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள்.

advertisement by google

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும்கதையாக உருவாகியுள்ளது.படம் ரசிகர்கள் மத்தியில் அதிரடியானவரவேற்பினை பெற்று வருகிறது. சிலர் பெண்களுக்கு எதிரான படம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

advertisement by google

advertisement by google

முதல் நாளில் ரூ. 116 கோடி வசூலித்தது.திருவிழா அல்லாத நாள்களில் வெளியாகி இவ்வளவு வசூலித்த படங்களில் இதுதான் முதன்முறை என படக்குழு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. படம் 2வது நாளில் ரூ.236 கோடியும் 3வது நாளில் ரூ. 356 கோடியும் வசூலித்துள்ளது.இதனை பாக்ஸ்-ஆபிஸ் சுனாமி என படக்குழு வர்ணித்தது.

advertisement by google

நடிகர் அல்லு அர்ஜுன் படத்தினை கிளாசிக் என்று புகழ்ந்துள்ளார். ரசிகர்களின் பேராதரவில் சென்னையில் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

advertisement by google

advertisement by google

9வது நாளின் முடிவில் ரூ.660. 89 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.இந்நிலையில், 10வது நாளில் ரூ.717.46 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

advertisement by google

அடுத்த வாரமும் இதே வேகத்தில் சென்றால் நிச்சயமாக 1000 கோடி ரூபாயை வசூலிக்குமென ரன்பீர் ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button