சினிமா

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி அப்டேட்

advertisement by google

மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார்நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் அண்மையில் தொடங்கியது.

advertisement by google

இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும், நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர்கள் அர்ஜுன், ஆரவ், அர்ஜுன் தாஸ் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

advertisement by google

சமீபத்தில் விடாமுயற்சி கலந்துகொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை அஜித் புகைப்படம் எடுத்திருந்தார். அவை இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன.

advertisement by google

இதையும் படிக்க:’இன்னும் 200 நாள்களே..’ புஷ்பா – 2 அப்டேட்!

advertisement by google

விடாமுயற்சியின் ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளதைநெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

advertisement by google

இப்படத்தின் அஜர்பைஜன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு வேறு இடத்தில் விரைவில் துவங்கும் என அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

advertisement by google

இந்நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துமே – 1 ஆம் தேதி படத்தைத் திரைக்குக் கொண்டு வரும் முயற்சியில் படக்குழு வேலை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

advertisement by google

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button