கல்வி

*என் உயிர் தமிழினமே* *30 – 12 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் 24 ; புகழ் ;* *குறள் ; 235 ;* *நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்* *வித்தகர்க்கு அல்லல் அரிது*. *விளக்க உரை ;* புகழ்வளர்ச்சிக்கு ஏதுவாய் பொருட் கேடு உறுதலும் , புகழுடம்பு நிற்கப் பூதவுடம்பு இறுக்கப் பெறுதலும் நிலையானவற்றை எய்தவல்ல அறிவாற்றலுடையவர்க்கு அன்றி மற்றவர்களுக்கு அரியனவாகும் , *அதாவது மற்றவர்கள்* *நலனுக்காக தம் உடம்பை* *அழித்துக்கொள்வதும்* , *புகழுக்குரிய மரணத்தைப்* *பெறுவதும்* , *தன்னலமில்லாமல்* *பிறருக்காக* *வாழ வல்லவர்க்கே முடியும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

30 – 12 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் 24 ; புகழ் ;

advertisement by google

குறள் ; 235 ;

advertisement by google

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

advertisement by google

வித்தகர்க்கு அல்லல் அரிது.

advertisement by google

விளக்க உரை ;

புகழ்வளர்ச்சிக்கு ஏதுவாய்
பொருட் கேடு உறுதலும் ,
புகழுடம்பு நிற்கப் பூதவுடம்பு
இறுக்கப் பெறுதலும்
நிலையானவற்றை எய்தவல்ல
அறிவாற்றலுடையவர்க்கு
அன்றி மற்றவர்களுக்கு
அரியனவாகும் ,

அதாவது மற்றவர்கள்
நலனுக்காக தம் உடம்பை
அழித்துக்கொள்வதும் ,
புகழுக்குரிய மரணத்தைப்
பெறுவதும் ,
தன்னலமில்லாமல்
பிறருக்காக
வாழ வல்லவர்க்கே முடியும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button