கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *9 – 5 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *அதிகாரம் ; 49 ; காலம் அறிதல் ;* *குறள் ; 485 ;* *காலம் கருதி இருப்பர் கலங்காது* *ஞாலம் கருது பவர்* . *விளக்க உரை ;* நிலமுழுதுங் கைக்கொள்ளக் கருதும் அரசர் , மனக்கலக்கம் இல்லாது தம் முயற்ச்சிக் கேற்ற காலத்தையே கருதி , அது வரும்வரை பகைமேற் செல்லார் , *அதாவது நிலம்* *முழுவதையும் கைப்பற்ற* *நினைக்கும் வல்லவர்* , *தனக்கு வலிமை* *அதிகமாக இருந்தாலும்* , *அதை கருத்தில் கொள்ளாமல்* , *அதற்கான சரியான நேரம்* *வரும் காலத்தை* *எதிர்பார்த்து காத்திருப்பார்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

9 – 5 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 49 ; காலம் அறிதல் ;

advertisement by google

குறள் ; 485 ;

advertisement by google

காலம் கருதி இருப்பர் கலங்காது

advertisement by google

ஞாலம் கருது பவர் .

advertisement by google

விளக்க உரை ;

நிலமுழுதுங் கைக்கொள்ளக்
கருதும் அரசர் ,
மனக்கலக்கம் இல்லாது
தம் முயற்ச்சிக் கேற்ற
காலத்தையே கருதி ,
அது வரும்வரை பகைமேற்
செல்லார் ,

அதாவது நிலம்
முழுவதையும் கைப்பற்ற
நினைக்கும் வல்லவர் ,
தனக்கு வலிமை
அதிகமாக இருந்தாலும் ,
அதை கருத்தில் கொள்ளாமல் ,
அதற்கான சரியான நேரம்
வரும் காலத்தை
எதிர்பார்த்து காத்திருப்பார் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button