கல்வி

*என் உயிர் தமிழினமே* *13 – 1 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 37 ; அவா அறுத்தல் ;* *குறள் ; 369 ;* *இன்பம் இடையறாது ஈண்டும் , அவாஎன்னும்* *துன்பத்துள் துன்பம் கெடின்*. *விளக்க உரை ;* துன்பங்கள் எல்லாவற்றிற்குங் காரணமாகிய அவா என்னுந் துன்பங் கெட்டொழிந்தால் இம்மையிலேயே நிலைத்த இன்பமானது இடையறாது உளதாகும் , *அதாவது துன்பங்களுள்* *பெரிய துன்பம் ஆசை* , *அந்த ஆசையை ஒழித்தால்* , *இவ்வுலகத்தில் இன்பம்* *இடைவிடாமல்* *வந்துகொண்டே இருக்கும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

13 – 1 – 2023 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 37 ; அவா அறுத்தல் ;

advertisement by google

குறள் ; 369 ;

advertisement by google

இன்பம் இடையறாது ஈண்டும் , அவாஎன்னும்

advertisement by google

துன்பத்துள் துன்பம் கெடின்.

advertisement by google

விளக்க உரை ;

துன்பங்கள் எல்லாவற்றிற்குங்
காரணமாகிய அவா
என்னுந் துன்பங் கெட்டொழிந்தால்
இம்மையிலேயே நிலைத்த
இன்பமானது இடையறாது
உளதாகும் ,

அதாவது துன்பங்களுள்
பெரிய துன்பம் ஆசை ,
அந்த ஆசையை ஒழித்தால் ,
இவ்வுலகத்தில் இன்பம்
இடைவிடாமல்
வந்துகொண்டே இருக்கும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button