கல்வி

*என் உயிர் தமிழினமே* *27 – 3 – 2023 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 5 ; இல்வாழ்க்கை ;* *குறள் ; 48 ;* *ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை* *நோற்பாரின் நோன்மை உடைத்து* . *விளக்க உரை* ; ஏனை நிலையாரையும் தத்தம் நெறியிலே நிற்கச் செய்து தானும் அறநெறி நின்று நீங்காத ஒருவனது இல்வாழ்க்கையானது தவஞ் செய்வாரது நிலையைப் பார்க்கிலும் மிக்க பொறுப்புடையது . *அதாவது பிறரை நல்ல* *வழியில் வாழச் செய்து* *தானும் அறநெறியில்* *தவறாது நின்று வாழ்பவனின்* *இல்வாழ்க்கை யானது* , *தவம் செய்பவரின்* *நிலையை விட* *மேன்மை உடையதாகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

27 – 3 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 5 ; இல்வாழ்க்கை ;

advertisement by google

குறள் ; 48 ;

advertisement by google

ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை

advertisement by google

நோற்பாரின் நோன்மை உடைத்து .

advertisement by google

விளக்க உரை ;

ஏனை நிலையாரையும்
தத்தம் நெறியிலே நிற்கச் செய்து தானும் அறநெறி
நின்று நீங்காத ஒருவனது
இல்வாழ்க்கையானது
தவஞ் செய்வாரது
நிலையைப் பார்க்கிலும்
மிக்க பொறுப்புடையது .

அதாவது பிறரை நல்ல
வழியில் வாழச் செய்து
தானும் அறநெறியில்
தவறாது நின்று வாழ்பவனின்
இல்வாழ்க்கை யானது ,
தவம் செய்பவரின்
நிலையை விட
மேன்மை உடையதாகும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button