கல்வி

*என் உயிர் தமிழினமே* *12 – 3 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 97 ; மானம் ;* *குறள் ; 967 ;* *ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே* *கெட்டான் எனப்படுதல் நன்று* . *விளக்க உரை ;* தன்னோடு இணக்கமில்லாதவர் பின்னே சென்று ஒருவன் உயிர்வாழ்வதைப் பார்க்கிலும் , தன் நிலையிலேயே நின்று இறந்தான் என்று புகழப்படுதல் நன்று , *அதாவது தன்னைப்பற்றி* *தவறாக கேவலமாக* *பேசியவன் பின் சென்று* *ஒருவன் உயிர் வாழ்வதைவிட* *தனது நிலையிலே நின்று* *இறந்தான் எனப்படுதல்* *நல்லது*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

12 – 3 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 97 ; மானம் ;

advertisement by google

குறள் ; 967 ;

advertisement by google

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே

advertisement by google

கெட்டான் எனப்படுதல் நன்று .

advertisement by google

விளக்க உரை ;

தன்னோடு இணக்கமில்லாதவர்
பின்னே சென்று ஒருவன்
உயிர்வாழ்வதைப்
பார்க்கிலும் ,
தன் நிலையிலேயே நின்று
இறந்தான் என்று
புகழப்படுதல் நன்று ,

அதாவது தன்னைப்பற்றி
தவறாக கேவலமாக
பேசியவன் பின் சென்று
ஒருவன் உயிர் வாழ்வதைவிட
தனது நிலையிலே நின்று
இறந்தான் எனப்படுதல்
நல்லது.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button