கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *6 – 7 – 2023 ; வியாழக் கிழமை ;* *அதிகாரம் ;1 ; கடவுள் வாழ்த்து ;* *குறள் ; 10 ;* *பிறவிப் பெருங்கடல் நீந்துவர் , நீந்தார்* *இறைவன் அடிசேரா தார்* . . *விளக்க உரை* ; முழுமுதற் கடவுளுடைய திருவடிகளைப் பற்றினவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கரையேறுவர் , அவற்றைப் பற்றாதவர்கள் , அங்ஙனம் கரையேறாது அதனுள் அழுந்துவர் , *அதாவது ஒருவர் கடவுளின்* *திருவடிகளை முழுமனதுடன்* *பக்தியுடன் அடைந்தால்* , *பிறவி எனும் பெரிய* *கடலைக் கடப்பார்* , *அப்படி பக்தி இல்லாத* *மற்றவர் அதனை கடக்க* *மாட்டார்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் ; ம. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

6 – 7 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ;1 ; கடவுள் வாழ்த்து ;

advertisement by google

குறள் ; 10 ;

advertisement by google

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் , நீந்தார்

advertisement by google

இறைவன் அடிசேரா தார் . .

advertisement by google

விளக்க உரை ;

முழுமுதற் கடவுளுடைய
திருவடிகளைப் பற்றினவர்கள்
பிறவியாகிய பெரிய
கடலை நீந்திக் கரையேறுவர் ,
அவற்றைப் பற்றாதவர்கள் ,
அங்ஙனம் கரையேறாது
அதனுள் அழுந்துவர் ,

அதாவது ஒருவர் கடவுளின்
திருவடிகளை முழுமனதுடன்
பக்தியுடன் அடைந்தால் ,
பிறவி எனும் பெரிய
கடலைக் கடப்பார் ,
அப்படி பக்தி இல்லாத
மற்றவர் அதனை கடக்க
மாட்டார் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் ; ம. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button