கல்வி

*என் உயிர் தமிழினமே* *27 – 2 – 2023 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 82 ; தீ நட்பு ;* *குறள் ; 814 ;* *அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்* *தமரின் தனிமை தலை*. *விளக்க உரை ;* போரிலே ஏரினவரைக் கீழே வீழ்த்திவிட்டுப் போகும் பயிற்யில்லாத குதிரைபோல , இடரான போழ்திற் கைவிடுவாரது தட்பைப் பார்க்கிலுந் தனித்திருத்தல் சிறந்தது , *அதாவது தன்மீது* *ஏறியவனைப்* *போர்க்களத்தில் தள்ளி* *விட்டு ஓடும் குதிரையைப்* *போல* , *ஒருவரை நம்பி ஒரு* *செயலை செய்ய* *வேண்டிய நேரத்தில்* *திடீரென அவர் நம்மை* *கைவிடுபவர்* *நட்பை விடத் தனிமையே* *நல்லது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

27 – 2 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 82 ; தீ நட்பு ;

advertisement by google

குறள் ; 814 ;

advertisement by google

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்

advertisement by google

தமரின் தனிமை தலை.

advertisement by google

விளக்க உரை ;

போரிலே ஏரினவரைக் கீழே
வீழ்த்திவிட்டுப் போகும்
பயிற்யில்லாத
குதிரைபோல , இடரான
போழ்திற் கைவிடுவாரது
தட்பைப் பார்க்கிலுந்
தனித்திருத்தல் சிறந்தது ,

அதாவது தன்மீது
ஏறியவனைப்
போர்க்களத்தில் தள்ளி
விட்டு ஓடும் குதிரையைப்
போல ,
ஒருவரை நம்பி ஒரு
செயலை செய்ய
வேண்டிய நேரத்தில்
திடீரென அவர் நம்மை
கைவிடுபவர்
நட்பை விடத் தனிமையே
நல்லது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button