கல்வி

*என் உயிர் தமிழினமே* *5 – 2 – 2023 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 61 ; மடி இன்மை ;* *குறள் ; 602 ;* *மடியை மடியா ஒழுகல் குடியைக்* *குடியாக வேண்டு பவர்*. *விளக்க உரை ;* தாம் பிறந்த குடியை மேன்மேல் உயரும் நற்குடியாக வேண்டுவார் சோம்பலை இடையூறாகக் கடிந்து முயற்சி செய்ய வேண்டும் , *அதாவது ஒருவன் தனது* *குடும்பம் மேன்மேலும்* *உயர்ந்து நல்ல நிலைக்கு* *வரவேண்டும் என்று* *விரும்பினால்* , *முதலில் அவன்* *சோம்பேறியாக இருக்க* *கூடாது* , *தீவிர முயற்சியுடன்* *கடுமையாக உழைக்க* *வேண்டும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

5 – 2 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 61 ; மடி இன்மை ;

advertisement by google

குறள் ; 602 ;

advertisement by google

மடியை மடியா ஒழுகல் குடியைக்

advertisement by google

குடியாக வேண்டு பவர்.

advertisement by google

விளக்க உரை ;

தாம் பிறந்த குடியை
மேன்மேல் உயரும்
நற்குடியாக வேண்டுவார்
சோம்பலை இடையூறாகக்
கடிந்து முயற்சி செய்ய
வேண்டும் ,

அதாவது ஒருவன் தனது
குடும்பம் மேன்மேலும்
உயர்ந்து நல்ல நிலைக்கு
வரவேண்டும் என்று
விரும்பினால் ,
முதலில் அவன்
சோம்பேறியாக இருக்க
கூடாது ,
தீவிர முயற்சியுடன்
கடுமையாக உழைக்க
வேண்டும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button