கல்வி

*என் உயிர் தமிழினமே* *13 – 8 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 103 ; குடிசெயல்வகை ;* *குறள் ; 1025 ;* *குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்* *சுற்றமாச் சுற்றும் உலகு* . *விளக்க உரை ;* யாதொரு குற்றமும் இல்லாதவனாய்த் தனது குடியைச் சிறப்படையச் செய்து , வாழ்கின்றவனைத் தம் உறவினனாக உலகத்தார் கருதி அவனைச் சூழ்ந்து கொண்டிருப்பர் , *அதாவது எந்த குற்றச் செயலும்* *இல்லாமல் தன்னை சுற்றியுள்ள* *குடும்பங்களை நன்றாக* *வாழச் செய்பவனை*, *உலகத் தவரெல்லாம் தமது* *சொந்தமாக நினைத்து* *சூழ்ந்து கொள்வர்* . புரிந்து கொள்ளுங்கள் *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

13 – 8 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 103 ; குடிசெயல்வகை ;

advertisement by google

குறள் ; 1025 ;

advertisement by google

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்

advertisement by google

சுற்றமாச் சுற்றும் உலகு .

advertisement by google

விளக்க உரை ;

யாதொரு குற்றமும்
இல்லாதவனாய்த் தனது
குடியைச் சிறப்படையச்
செய்து , வாழ்கின்றவனைத் தம்
உறவினனாக உலகத்தார்
கருதி அவனைச் சூழ்ந்து
கொண்டிருப்பர் ,

அதாவது எந்த குற்றச் செயலும்
இல்லாமல் தன்னை சுற்றியுள்ள
குடும்பங்களை நன்றாக
வாழச் செய்பவனை,
உலகத் தவரெல்லாம் தமது
சொந்தமாக நினைத்து
சூழ்ந்து கொள்வர் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button