கல்வி

*என் உயிர் தமிழினமே* *27 – 1 – 2023 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 49 ; காலம் அறிதல் ;* *குறள் ; 487 ;* *பொள்ளென ஆங்கே பறம்வேரார் , காலம்பார்த்து* *உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்*. *விளக்க உரை ;* அறிவுடையோர்கள் பகைவர் கெடுதி செய்தவுடனே வெளிப்படையாகச் சினம்கொள்ளாது , அவரை வெல்லுங் காலம் பார்த்திருந்து அதுவரையும் உள்ளே வெகுண்டிருப்பர் , *அதாவது அறிவுடையவர்கள்* *தமக்கு தீமை செய்த* *பகைவரை உடனே கோபம்* *கொண்டு எதுவும் செய்ய* *மாட்டார்கள்* , *பகைவரை வெல்லும்* *காலம் வரை காத்திருந்து* *சரியான நேரத்தில் வெற்றி* *பெறுவர்* , *அதுவரை கோபத்தை* *அடக்கி காத்திருப்பர்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

27 – 1 – 2023 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 49 ; காலம் அறிதல் ;

advertisement by google

குறள் ; 487 ;

advertisement by google

பொள்ளென ஆங்கே பறம்வேரார் , காலம்பார்த்து

advertisement by google

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

advertisement by google

விளக்க உரை ;

அறிவுடையோர்கள் பகைவர்
கெடுதி செய்தவுடனே
வெளிப்படையாகச்
சினம்கொள்ளாது ,
அவரை வெல்லுங் காலம்
பார்த்திருந்து அதுவரையும்
உள்ளே வெகுண்டிருப்பர் ,

அதாவது அறிவுடையவர்கள்
தமக்கு தீமை செய்த
பகைவரை உடனே கோபம்
கொண்டு எதுவும் செய்ய
மாட்டார்கள் ,
பகைவரை வெல்லும்
காலம் வரை காத்திருந்து
சரியான நேரத்தில் வெற்றி
பெறுவர் ,
அதுவரை கோபத்தை
அடக்கி காத்திருப்பர் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button