கல்வி

*என் உயிர் தமிழினமே* *22 – 1 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 44 ; குற்றங் கடிதல் ;* *குறள் ; 436 ;* *தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் ; காண்கிற்பின்* *என்குற்றம் ஆகும் இறைக்கு*. *விளக்க உரை ;* அரசன் தன் குற்றத்தை முதலிலே நீக்கிக் கொண்டு பின்னர் மற்றவர்களுடைய குற்றத்தைக் கண்டு கடிய வல்லன் ஆயின் அவன்பால் ஏற்படக்கூடிய குறை யாதும் இல்லை , *அதாவது தனது குற்றம்* *குறைகளை களைந்து விட்டு* , *பிறகு மற்றவர்களின்* *தவறுகளை கண்டு பிடித்து* *கண்டிக்கும் மன்னனின்* *வாழ்வில் எந்தவித குற்றம்* *குறையும் உண்டாகாது*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

22 – 1 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 44 ; குற்றங் கடிதல் ;

advertisement by google

குறள் ; 436 ;

advertisement by google

தன்குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் ; காண்கிற்பின்

advertisement by google

என்குற்றம் ஆகும் இறைக்கு.

advertisement by google

விளக்க உரை ;

அரசன் தன் குற்றத்தை
முதலிலே நீக்கிக் கொண்டு
பின்னர் மற்றவர்களுடைய
குற்றத்தைக் கண்டு கடிய
வல்லன் ஆயின் அவன்பால்
ஏற்படக்கூடிய குறை யாதும்
இல்லை ,

அதாவது தனது குற்றம்
குறைகளை களைந்து விட்டு ,
பிறகு மற்றவர்களின்
தவறுகளை கண்டு பிடித்து
கண்டிக்கும் மன்னனின்
வாழ்வில் எந்தவித குற்றம்
குறையும் உண்டாகாது.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button