கல்வி

*என் உயிர் தமிழினமே* *15 – 9 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 18 ; வெஃகாமை ;* *குறள் ; 179 ;* *அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்* *திறன்அறிந்து ஆங்கே திரு* *விளக்க உரை ;* வெஃகாமை நல்ல அறம் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரிடம் திருமகள் அவரை அடைதற்குரிய இயைபினை அறிந்து சென்று அடைவாள் , *அதாவது பிறர் பொருளை* *விரும்பாமையே நல்ல செயல்* *என அறிந்து அதன் படி* *நடக்கும் அறிவுடையாரைச்* *செல்வத் திருமகள் தானே* *சென்றடைவாள்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

15 – 9 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 18 ; வெஃகாமை ;

advertisement by google

குறள் ; 179 ;

advertisement by google

அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

advertisement by google

திறன்அறிந்து ஆங்கே திரு

advertisement by google

விளக்க உரை ;

வெஃகாமை நல்ல அறம்
என்று அறிந்து பிறர்
பொருளை விரும்பாத
அறிவுடையாரிடம் திருமகள்
அவரை அடைதற்குரிய
இயைபினை அறிந்து
சென்று அடைவாள் ,

அதாவது பிறர் பொருளை
விரும்பாமையே நல்ல செயல்
என அறிந்து அதன் படி
நடக்கும் அறிவுடையாரைச்
செல்வத் திருமகள் தானே
சென்றடைவாள் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button