கல்வி

*என் உயிர் தமிழினமே* *10 – 8 – 2021 செவ்வாய்க்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 30 ; வாய்மை* *குறள் ; 294* *உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்* *உள்ளத்துள் எல்லாம் உளன்* . *விளக்க உரை* ; *ஒருவன் தன் உள்ளத்திற்* *கேற்பப் பொய் சொல்லாது* *நடப்பானாயின்* , *உயர்ந்தோர் எல்லாருடைய* *உள்ளத்திலும் அவன்* *இருப்பான்* , *அதாவது மனதால்* *கூட யாருக்கும்* *துரோகம் நினைக்காமல்* , *பொய் பேசாமல்* *நடப்பவன்* , *உலகத்தவர் எல்லோருடை* *மனதிலும்* *நிலைத்திருப்பான்* , *தனது குடும்பத்திற்காக* *காலமெல்லாம் கஷ்ட்டபட்டு* *வாழ்பவன் இறுதியில்* *தனது குடும்பத்தினரால்* *உயர்வாக* *போற்றப்படுவார்* , *அதுபோல பிறர்* *நலம் காக்க இறுதி* *வரையிலும் போராடி* *வாழ்பவரை உலகத்தவர்* *அனைவரும் போற்றுவார்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

10 – 8 – 2021 செவ்வாய்க்கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 30 ; வாய்மை

advertisement by google

குறள் ; 294

advertisement by google

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

advertisement by google

உள்ளத்துள் எல்லாம் உளன் .

advertisement by google

விளக்க உரை ;

ஒருவன் தன் உள்ளத்திற்
கேற்பப் பொய் சொல்லாது
நடப்பானாயின் ,
உயர்ந்தோர் எல்லாருடைய
உள்ளத்திலும் அவன்
இருப்பான் ,

அதாவது மனதால்
கூட யாருக்கும்
துரோகம் நினைக்காமல் ,
பொய் பேசாமல் நடப்பவன் ,
உலகத்தவர் எல்லோருடை
மனதிலும் நிலைத்திருப்பான் ,
தனது குடும்பத்திற்காக
காலமெல்லாம் கஷ்ட்டபட்டு
வாழ்பவன் இறுதியில்
தனது குடும்பத்தினரால்
உயர்வாக போற்றப்படுவார் ,
அதுபோல பிறர்
நலம் காக்க இறுதி
வரையிலும் போராடி
வாழ்பவரை உலகத்தவர்
அனைவரும் போற்றுவார்
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button