கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *10 – 8 – 2022 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ; 66 ; வினைத் தூய்மை ;* *குறள் ; 658 ;* *கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்* *முடிந்தாலும் பீழை தரும்*. *விளக்க உரை ;* பெரியோர் பழித்தவற்றை இகழ்ந் தொதுக்காது முயன்ற வர்க்கும் , அவை கைகூடும் ஆயினும் (பின்) துன்பத்தைக் கொடுக்கும் , *அதாவது பெரியோர்கள்* *வேண்டாம் என்று* *விலக்கியவற்றை தாமும்* *வேண்டாம் என விடாமல்* *செயதவர்க்கு அவை அப்போது* *நல்லபடியாக முடிந்து* , *நன்றாக இருப்பது போல்* *இருந்தாலும் , பின்பு பெரும்* *துன்பத்தை தரும்*. புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

10 – 8 – 2022 ; புதன் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 66 ; வினைத் தூய்மை ;

advertisement by google

குறள் ; 658 ;

advertisement by google

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்

advertisement by google

முடிந்தாலும் பீழை தரும்.

advertisement by google

விளக்க உரை ;

பெரியோர் பழித்தவற்றை
இகழ்ந் தொதுக்காது
முயன்ற வர்க்கும் ,
அவை கைகூடும் ஆயினும்
(பின்) துன்பத்தைக் கொடுக்கும் ,

அதாவது பெரியோர்கள்
வேண்டாம் என்று
விலக்கியவற்றை தாமும்
வேண்டாம் என விடாமல்
செயதவர்க்கு அவை அப்போது
நல்லபடியாக முடிந்து ,
நன்றாக இருப்பது போல்
இருந்தாலும் , பின்பு பெரும்
துன்பத்தை தரும்.

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button