கல்வி

*என் உயிர் தமிழினமே* *7 – 1 – 2023 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 31 ; வெகுளாமை ;* *குறள் ; 307 ;* *சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு* *நிலத்தறைந்தான் கைபிழையா தற்று*. *விளக்க உரை ;* தன் திறமை காட்டுவதற்குக் கோபத்தைக் கருவியாகக் கொண்டவன் கெட்டுப்போதல் எவ்வாறு உறுதியெனின் , நிலத்தின் கண் கையை மோதினவன் துன்புதல் தப்பாமை போலாம் , *அதாவது தரையில் கையால்* *ஓங்கி அடித்தால் வலியால்* *ஒருவன் எப்படி* *துன்பப்படுவானோ* , *அதுபோல தான்* *திறமையானவன் என்பதை* *காட்ட கோபத்தை* *ஆயுதமாக பயன்படுத்த* *நினைப்பவன் கடுமையாக* *கஷ்டப்படுவான்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

7 – 1 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 31 ; வெகுளாமை ;

advertisement by google

குறள் ; 307 ;

advertisement by google

சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு

advertisement by google

நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

advertisement by google

விளக்க உரை ;

தன் திறமை காட்டுவதற்குக்
கோபத்தைக் கருவியாகக்
கொண்டவன் கெட்டுப்போதல்
எவ்வாறு உறுதியெனின் ,
நிலத்தின் கண் கையை
மோதினவன் துன்புதல்
தப்பாமை போலாம் ,

அதாவது தரையில் கையால்
ஓங்கி அடித்தால் வலியால்
ஒருவன் எப்படி
துன்பப்படுவானோ ,
அதுபோல தான்
திறமையானவன் என்பதை
காட்ட கோபத்தை
ஆயுதமாக பயன்படுத்த
நினைப்பவன் கடுமையாக
கஷ்டப்படுவான்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Back to top button