கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *24 – 4 – 2023 ; திங்கள் கிழமை ;* *அதிகாரம் ; 34 ; நிலையாமை ;* *குறள் ; 335 ;* *நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை* *மேற்சென்று செய்யப் படும்* . *விளக்க உரை ;* சாங்காலத்திற் பேசமுடியாமல் நாவை அடக்கி விக்குள் மேற்படுவதற்கு முன்னமே அறச் செய்கை விரைந்து செய்யப்படல் வேண்டும் , *அதாவது நமது நாவை* *அடக்கும் விக்கல்* *வருவதற்கு முன்பே* *( நமது உயிர் பிரிவதற்கு* *முன்னே )* *எளியவர்களுக்கு நல்ல* *செயல்களை விரைந்து* *செய்து விட வேண்டும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

24 – 4 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 34 ; நிலையாமை ;

advertisement by google

குறள் ; 335 ;

advertisement by google

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை

advertisement by google

மேற்சென்று செய்யப் படும் .

advertisement by google

விளக்க உரை ;

சாங்காலத்திற் பேசமுடியாமல்
நாவை அடக்கி விக்குள்
மேற்படுவதற்கு முன்னமே
அறச் செய்கை விரைந்து
செய்யப்படல் வேண்டும் ,

அதாவது நமது நாவை
அடக்கும் விக்கல்
வருவதற்கு முன்பே
( நமது உயிர் பிரிவதற்கு
முன்னே )
எளியவர்களுக்கு நல்ல
செயல்களை விரைந்து
செய்து விட வேண்டும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button