கல்வி

*என் உயிர் தமிழினமே* *22 – 12 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் 17 ; அழுக்காறாமை ;* *குறள் ; 163 ;* *அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்* *பேணாது அழுக்கறுப் பான்*. *விளக்க உரை ;* பிறருடைய செல்வத்தைக் கண்டு உவந்திராது பொறாமை கொள்வான் , தனக்கு அறத்தையும் பொருளையும் விரும்பாதவன் என்று கருதப்படுவான் , *அதாவது நல்லதையும்* *நல்லவழியில் வரும்* *செல்வங்களையும்* *விரும்பாதவனே*, *மற்றவர்களின் உயர்வைக்* *கண்டு மகிழ்ச்சியடையாமல்* *பொறாமைப்படுவான்*. . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

22 – 12 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் 17 ; அழுக்காறாமை ;

advertisement by google

குறள் ; 163 ;

advertisement by google

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம்

advertisement by google

பேணாது அழுக்கறுப் பான்.

advertisement by google

விளக்க உரை ;

பிறருடைய செல்வத்தைக்
கண்டு உவந்திராது
பொறாமை கொள்வான் ,
தனக்கு அறத்தையும்
பொருளையும் விரும்பாதவன்
என்று கருதப்படுவான் ,

அதாவது நல்லதையும்
நல்லவழியில் வரும்
செல்வங்களையும்
விரும்பாதவனே,
மற்றவர்களின் உயர்வைக்
கண்டு மகிழ்ச்சியடையாமல்
பொறாமைப்படுவான். .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button