கல்வி

*என் உயிர் தமிழினமே* *9 – 12 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 3 ; நீத்தார் பெருமை ;* *குறள் ; 26 ;* *செயற்கரிய செய்வார் பெரியர் , சிறியர்* *செயற்கரிய செய்கலா தார்*. *விளக்க உரை ;* செய்வதற்கு அரிய நற்செய்கைகளைச் செய்து முடிப்பவர்களே பெரியார் எனப்படுவர் , அவ்வரிய செயல்களைச் செய்ய மாட்டாதவர்கள் சிறியார் எனப்படுவர் , *அதாவது செய்வதற்கு* *அரிய செயல்களை* *திறமையாக செய்து* *முடிப்பவர்களே பெரியவர்* *எனப்படுபவர்கள்* , *அப்படி செய்ய முடியாமல்* *பாதியில் நிறுத்தியவர்கள்* *சிறியவர் எனப்படுபவர்கள்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

9 – 12 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 3 ; நீத்தார் பெருமை ;

advertisement by google

குறள் ; 26 ;

advertisement by google

செயற்கரிய செய்வார் பெரியர் , சிறியர்

advertisement by google

செயற்கரிய செய்கலா தார்.

advertisement by google

விளக்க உரை ;

செய்வதற்கு அரிய
நற்செய்கைகளைச் செய்து
முடிப்பவர்களே பெரியார்
எனப்படுவர் , அவ்வரிய
செயல்களைச் செய்ய
மாட்டாதவர்கள் சிறியார்
எனப்படுவர் ,

அதாவது செய்வதற்கு
அரிய செயல்களை
திறமையாக செய்து
முடிப்பவர்களே பெரியவர்
எனப்படுபவர்கள் ,
அப்படி செய்ய முடியாமல்
பாதியில் நிறுத்தியவர்கள்
சிறியவர் எனப்படுபவர்கள்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button