கல்வி

நீரால் கோலம் போடாதே நெற்றியைக் காலியாய் விடாதே குச்சியைக் கொளுத்தி வீசாதே இரவில் ஊசியை எடுக்காதே. 2?கால் மேல் காலைப் போடாதே கவட்டையில் துணியை சொருகாதே காலையில் அதிகம் தூங்காதே மாலையில் அதிகம் சிரிக்காதே தொடையில் தாளம் போடாதே தரையில் வெறுமென கிடக்காதே? மேலும் தொடர்ச்சியை பாருங்கள்✍️வந்தவன் போனவன் ஆண்டானே…ஆண்டவன் எந்நாட்டவன் தெரியாதே✍️என்ன அழகான வரிகள் இதை முதலில் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே✍️முழுவிவரம் ✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே

advertisement by google

கால் மேல் காலைப் போடாதே
கவட்டையில் துணியை சொருகாதே
காலையில் அதிகம் தூங்காதே
மாலையில் அதிகம் சிரிக்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுமென கிடக்காதே

advertisement by google

மலஜலம் அடக்கி வைக்காதே
மார் தட்டி பேசாதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அளவு இல்லாமல் உண்ணாதே

advertisement by google

அள்ளிக் கொடுக்க மறவாதே
அனைத்தையும் உண்ணத் தவறாதே
அதிகமாக பேசி நோகாதே
எண்ணெய் தேய்க்க மறக்காதே
முச்சந்தியில் நீயே உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே
இரவில் உறங்காமல் இருக்காதே

advertisement by google

குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
திரு நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே

advertisement by google

தீய வார்த்தை பேசாதே
தீமைக்கு துணை போகாதே
தீயோர் சொல் கேட்காதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பட்டதை திண்ணாதே

advertisement by google

40ல் 50 போகாதே…

advertisement by google

கொண்டோரே, சான்றோரே, ஆண்டோரே, எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே எம் மூத்தோரே இப்போது
எல்லாம் கேட்டு தெரிந்தும் நோய் நொடியில் சிக்கி தவித்தீரே

சிந்தனை செய்ய மறந்தீரே
புத்தியை தீட்ட தவரிட்டீரே
வந்தவன் போனவன் ஆண்டானே…

ஆண்டவன் எந்நாட்டவன் தெரியாதே.

என்ன அழகான வரிகள் இதை முதலில் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button