கல்வி

*என் உயிர் தமிழினமே* *15 – 10 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 50 ; இடன் அறிதல் ;* *குறள் ; 498 ;* *சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்* *ஊக்கம் அழிந்து விடும்*. *விளக்க உரை ;* சிறிய சேனையையுடையவன் செல்லூதற்குரிய இடத்தில் பெரிய சேனையையுடையவன் சென்றால் , அவன் ஊக்கம் கெட்டொழியும் , அவ்விடம் பெருஞ் சேனை தொழில் செய்வதற்குத் தக்க வசதிஇல்லாமல் இருப்பதனால் , *அதாவது சிறிய படையை* *உடையவனாயினும் தனக்கு* *வாய்ப்பான இடத்தில்* *நிற்கும்போது* , *பெரும்படையுடையவன்* *அங்கு சென்றால் தன்* *ஊக்கத்தை இழந்து* *தோல்வி அடைவான்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

15 – 10 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 50 ; இடன் அறிதல் ;

advertisement by google

குறள் ; 498 ;

advertisement by google

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்

advertisement by google

ஊக்கம் அழிந்து விடும்.

advertisement by google

விளக்க உரை ;

சிறிய சேனையையுடையவன்
செல்லூதற்குரிய இடத்தில்
பெரிய சேனையையுடையவன்
சென்றால் ,
அவன் ஊக்கம் கெட்டொழியும் ,
அவ்விடம் பெருஞ் சேனை
தொழில் செய்வதற்குத்
தக்க வசதிஇல்லாமல்
இருப்பதனால் ,

அதாவது சிறிய படையை
உடையவனாயினும் தனக்கு
வாய்ப்பான இடத்தில்
நிற்கும்போது ,
பெரும்படையுடையவன்
அங்கு சென்றால் தன்
ஊக்கத்தை இழந்து
தோல்வி அடைவான்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button