கல்வி

*என் உயிர் தமிழினமே* *14 – 10 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 49 ; காலம் அறிதல் ;* *குறள் ; 488 ;* *செறுநரைக் காணின் சுமக்க , இறுவரை* *காணின் கிழக்காம் தலை*. *விளக்க உரை ;* பகைவரைக் கண்டால் அவர்க்கு முடிவு காலம் வரும்வரை பணிதல் வேண்டும் , அதனால் அவர் தம்மைக் காவாது முடிவுகாலம் வரும் போது தலைகீழாகக் கெடுவர் , *அதாவது தமக்கு* *வெற்றிபெறும் காலம்* *வரும்வரை பகைவரைக்* *கண்டால் பணிவாக இருக்க* *வேண்டும்* , *தனக்கு சரியான காலம்* *வந்தவுடன் அந்த* *பகைவரை தலை கீழாக* *வீழ்த்தி விட வேண்டும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

14 – 10 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 49 ; காலம் அறிதல் ;

advertisement by google

குறள் ; 488 ;

advertisement by google

செறுநரைக் காணின் சுமக்க , இறுவரை

advertisement by google

காணின் கிழக்காம் தலை.

advertisement by google

விளக்க உரை ;

பகைவரைக் கண்டால்
அவர்க்கு முடிவு காலம்
வரும்வரை பணிதல் வேண்டும் ,
அதனால் அவர் தம்மைக்
காவாது முடிவுகாலம் வரும்
போது தலைகீழாகக் கெடுவர் ,

அதாவது தமக்கு
வெற்றிபெறும் காலம்
வரும்வரை பகைவரைக்
கண்டால் பணிவாக இருக்க
வேண்டும் ,
தனக்கு சரியான காலம்
வந்தவுடன் அந்த
பகைவரை தலை கீழாக
வீழ்த்தி விட வேண்டும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button