கல்வி
*என் உயிர் தமிழினமே* *24 – 9 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 22 ; ஒப்புரவறிதல் ;* *குறள் ; 212 ;* *தாள் ஆற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு* *வேளாண்மை செய்தற் பொருட்டு* . *விளக்க உரை ;* முயற்சிசெய்து பெற்ற பொருள் முழுவதும் தக்கவர்களிடத்து இருக்குமாயின் , பிறருக்கு உதவி செய்தற் பொருட்டே அது பயன்படும் *அதாவது ஒப்பரவு என்பது* *தன்னோடு இருப்பவர்களுக்கு* *அவர்களுடைய குறைகளை* *உணர்ந்து அதை* *போக்குவதற்கு பாடுபட்டுச்* *சேர்க்கும் பொருள் முழுவதும்* *உதவி செய்வதற்கேயாகும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
24 – 9 – 2022 ; சனிக் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 22 ; ஒப்புரவறிதல் ;
advertisement by google
குறள் ; 212 ;
advertisement by google
தாள் ஆற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
advertisement by google
வேளாண்மை செய்தற் பொருட்டு .
advertisement by google
விளக்க உரை ;
முயற்சிசெய்து பெற்ற
பொருள் முழுவதும் தக்கவர்களிடத்து இருக்குமாயின் ,
பிறருக்கு உதவி செய்தற்
பொருட்டே அது பயன்படும்
அதாவது ஒப்பரவு என்பது
தன்னோடு இருப்பவர்களுக்கு
அவர்களுடைய குறைகளை
உணர்ந்து அதை
போக்குவதற்கு பாடுபட்டுச்
சேர்க்கும் பொருள் முழுவதும்
உதவி செய்வதற்கேயாகும்.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்