கல்வி

*என் உயிர் தமிழினமே* *6 – 10 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 38 ; ஊழ் ;* *குறள் ; 371 ;* *ஆகூழால் தோன்றும் அசைவின்மை , கைப்பொருள்* *போகூழால் தோன்றும் மடி*. *விளக்க உரை ;* ஒருவனுக்கு கைப்பொருள் உண்டாவதற்குரிய ஊழிருந்தால் திட்பமாகிய நன்முயற்சி யுண்டாகும் , பொருள் போவதற்குரிய விதியிருந்தால் சோம்பல் உண்டாகும் , *அதாவது ஒருவனுக்கு* *பொருள் உண்டாவதற்கு* *காரணமாகிய ஊழினால்* *நல்ல முயற்சி உண்டாகி* , *செல்வவளம் பெருகும்* , *பொருள் அழிவதற்குக்* *காரணமாகிய ஊழினால்* *சோம்பல் உண்டாகி* *செல்வம் அழியும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

6 – 10 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 38 ; ஊழ் ;

advertisement by google

குறள் ; 371 ;

advertisement by google

ஆகூழால் தோன்றும் அசைவின்மை , கைப்பொருள்

advertisement by google

போகூழால் தோன்றும் மடி.

advertisement by google

விளக்க உரை ;

ஒருவனுக்கு கைப்பொருள்
உண்டாவதற்குரிய
ஊழிருந்தால் திட்பமாகிய
நன்முயற்சி யுண்டாகும் ,
பொருள் போவதற்குரிய
விதியிருந்தால் சோம்பல்
உண்டாகும் ,

அதாவது ஒருவனுக்கு
பொருள் உண்டாவதற்கு
காரணமாகிய ஊழினால்
நல்ல முயற்சி உண்டாகி ,
செல்வவளம் பெருகும் ,
பொருள் அழிவதற்குக்
காரணமாகிய ஊழினால்
சோம்பல் உண்டாகி
செல்வம் அழியும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button