கல்வி

*என் உயிர் தமிழினமே* *5 – 10 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 36 ; மெய்யுணர்தல் ;* *குறள் ; 359 ;* *சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றழித்துச்* *சார்தரா சார்தரும் நோய்* . *விளக்க உரை ;* ஒருவன் எல்லாப் பொருட்கும் சார்பாகிய மெய்ப்பொருளை உணர்ந்து உலகப் பற்றறும்படி , அப்பொருளோடு ஒன்றி நின்று ஒழுக வல்லனாயின் அவனைச் சாரக்கூடிய துன்பங்கள் அவன் உணர்வினை அழித்துச் சாரமாட்டா , *அதாவது ஒருவன் எல்லாப்* *பொருள்களின் சார்பில்* *மெய்ப்பொருள் உணர்ந்து* *அது மீது ஆசை கொள்ளாமல்* *நடந்தால் அவனைத்* *தாக்கக்கூடிய துன்பங்கள்* *அவன் உணர்வைக் கெடுத்து* *அவனை தாக்க முடியாது*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

5 – 10 – 2022 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 36 ; மெய்யுணர்தல் ;

advertisement by google

குறள் ; 359 ;

advertisement by google

சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றழித்துச்

advertisement by google

சார்தரா சார்தரும் நோய் .

advertisement by google

விளக்க உரை ;

ஒருவன் எல்லாப்
பொருட்கும் சார்பாகிய
மெய்ப்பொருளை உணர்ந்து
உலகப் பற்றறும்படி ,
அப்பொருளோடு ஒன்றி
நின்று ஒழுக வல்லனாயின்
அவனைச் சாரக்கூடிய துன்பங்கள் அவன் உணர்வினை
அழித்துச் சாரமாட்டா ,

அதாவது ஒருவன் எல்லாப்
பொருள்களின் சார்பில்
மெய்ப்பொருள் உணர்ந்து
அது மீது ஆசை கொள்ளாமல்
நடந்தால் அவனைத்
தாக்கக்கூடிய துன்பங்கள்
அவன் உணர்வைக் கெடுத்து
அவனை தாக்க முடியாது.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button