கல்வி

*என் உயிர் தமிழினமே* *13 – 8 – 2021 வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 33 ; கொல்லாமை ;* *குறள் ; 322 ;* *பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் லூலோர்* *தொகுத்தவற்றுள் எல்லாம் தலை* *விளக்க உரை ;* தான் உண்பதனைப் பசித்த உயிர்களுக்குப் பகுத்துக் கொடுத்துண்டு அவை பலவற்றையுங் காப்பாற்றுதல் அறநூலுடையார் தொகுத்துக் கூறிய அறங்கள் எல்லாவற்றிலும் முதன்மையான அறமாகும் , *அதாவது தான்* *உண்பதைப் பங்கிட்டுக்* *கொடுத்துத் தானும்* *உண்டு பல உயிர்களையும்* *பாதுகாத்தல்* , *கற்றோர் தொகுத்துக்* *கூறிய நன்மைகள்* *எல்லாவற்றிலும்* *சிறந்த நன்மையாகும்* , *சொர்க்கத்திலும்* *கிடைக்காத இன்பம்* , *எளியவர்களுக்கு* *செய்யும் உதவியால்* *அவர்களின்* *சந்தோஷத்தின்* *மூலம் வரும் இன்பமே* *உலகிலேயே சிறந்த இன்பம்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M .தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

13 – 8 – 2021 வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 33 ; கொல்லாமை ;

advertisement by google

குறள் ; 322 ;

advertisement by google

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் லூலோர்

advertisement by google

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

advertisement by google

விளக்க உரை ;

தான் உண்பதனைப்
பசித்த உயிர்களுக்குப்
பகுத்துக் கொடுத்துண்டு
அவை பலவற்றையுங்
காப்பாற்றுதல்
அறநூலுடையார்
தொகுத்துக் கூறிய
அறங்கள் எல்லாவற்றிலும்
முதன்மையான அறமாகும் ,

அதாவது தான்
உண்பதைப் பங்கிட்டுக்
கொடுத்துத் தானும்
உண்டு பல உயிர்களையும்
பாதுகாத்தல் ,
கற்றோர் தொகுத்துக்
கூறிய நன்மைகள்
எல்லாவற்றிலும்
சிறந்த நன்மையாகும் ,
சொர்க்கத்திலும்
கிடைக்காத இன்பம் ,
எளியவர்களுக்கு
செய்யும் உதவியால்
அவர்களின்
சந்தோஷத்தின்
மூலம் வரும் இன்பமே
உலகிலேயே சிறந்த இன்பம்
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M .தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button